சிவாயநம. தமிழர்களின் உண்மையான ஆய கலைகள் அறுபத்து நான்கின் பெயர்கள் தெரியுமா?
இவை பல்வேறு தேடல்கள் மூலமாக அறியப்பட்டு
இவற்றை அடிப்படையாக கொண்டு உருவானதே மதுரை மீனாட்சியம்மையின் திருவிளையாடல் புராணம் அறுபத்து நான்கு ஆகும்.
சிவபெருமான் நடத்திய திருவிளையாடல் புராணம் அறுபத்து நான்கும்,அறுபத்து நான்கு நாயன்மார்கள் புராணத்தை அடிப்படையாக கொண்டதாகும். இதில் மணிவாசக பெருமான் சேர்க்கப்படாத காரணத்தால் அறுபத்து மூன்றாக இருக்கிது சிவபெருமான் திருவிளையாடல் புராணம்.இந்த திருவிளையாடல் புராணம் அறுபத்து நான்கும் அறுபத்து நான்கு ஆயகலைகளை அடிப்படையாக கொண்டது ஆகும்.
அறுபத்து நான்கு ஆயகலைகளின் பெயர் :-
கற்றல்
1-1)எழுத்துவடிவம்
1-2)இலக்கணம்
1-3)எழுத்தாற்றல்
1-4)கணிதம்
1-5)மறைநூல்
1-6) தொன்மம்
1-7)மறவனப்பு
1-8)வனப்பு
2)சாத்திரம்
2-1)நயநூல்
2-2)கணியம்
2-3)அறத்துப்பால்
2-4)ஓகம்
2-5)மந்திரம்
2-6)நிமித்தம்
2-7)கம்மியம்
2-8)உருப்பமைவு
3) ஒலி
3-1)ஒலிநுட்பம்
3-2)யாழிசை
3-3)குழலிசை
3-4)மிருதங்கம்
3-5)தாளவியல்
3-6)இன்னிசை
3-7)நாடகம்
3-8)ஆடல்
4) நோட்டம்
4-1)மண்ணியல்
4-2)பொன்னியல்
4-3)மறைத்ததையறிதல்
4-4)மணிநோட்டம்
4-5)இழப்பரிகை
4-6)கலுழம்
4-7)மகிழுறுத்தம்
4-8)இதளியம்
5)அறிதல்
5-1)பிறஉயிர்மொழி
5-2)நாடிப்பயிற்சி
5-3)மருத்துவம்
5-4)தன்உருகாத்தல்
5-5)இனிதுமொழிதல்
5-6)அணியியல்
5-7)வான்புகுதல்
5-8)வான்செல்கை
6)கட்டுதல்
6-1)வாள்கட்டு
6-2)கன்னகட்டு
6-3)விந்துகட்டு
6-4)நாவுக்கட்டு
6-5)கண்கட்டு
6-6)வளிக்கட்டு
6-7)நீர்கட்டு
6-8)அழற்கட்டு
7) போர்
7-1) போர்பயிற்சி
7-2)தேர்பயிற்சி
7-3) யானையேற்றம்
7-4) குதிரைரேயற்றம்
7-5)வில்லாற்றல்
7-6)கைகலப்பு
7-7)மாயம்
7-8)பெருமாயம்
8)கர்மம்
8-1)கவிர்ச்சியல்
8-2)நட்புபிரிக்கை
8-3)ஓட்டுகை
8-4)மயக்குங்கலை
8-5)புணருங்கலை
8-6)வசியக்கலை
8-7)கூடுவிட்டு கூடுபாய்தல்
8-8) சூனியம்
No comments:
Post a Comment