Showing posts with label #Sivan temple #27 stars #Ashwini #Hindu temple #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Sivan temple #27 stars #Ashwini #Hindu temple #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Monday, November 10, 2025

27 நட்சத்திரங்களுக்கான சிவ வடிவங்கள்

27 நட்சத்திரங்களுக்கான சிவ வடிவங்கள் :
 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். மனித வாழ்வில் ராசிகளும், நட்சத்திரங்களும் பல மாறுதல்களையும், வளங்களையும், இன்ப- துன்பங்களையும் வழங்குவதாக, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த பூமியில் பிறந்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் ஒரு நட்சத்திரத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்களும், தங்களின் நட்சத்திரங்களுக்கான தெய்வங்களை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். அந்த வகையில் இங்கே 27 நட்சத்திரங்களுக்காக சிவ வடிவங்கள் தரப்பட்டுள்ளது.  

* அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன் 
* பரணி - சக்தியுடன் இருக்கும் சிவன் * கார்த்திகை - சிவபெருமான்
* ரோகிணி - பிறை சூடிய பெருமான் 
* மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்
 * திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்

 * புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் 

* பூசம் - நஞ்சுண்ணும் சிவன்
 * ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்

 * மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

 * பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

 * உத்ரம் - நடராஜ பெருமான்

 * ஹஸ்தம் - தியான கோல சிவன் 

* சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்
 * சுவாதி - சகஸ்ரலிங்கம்

 * விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

 * அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்

 * கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

 * மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

* பூராடம் - சிவ-சக்தி-கணபதி
 * உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன் இருக்கும் சிவன்

 * திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்

 * அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்

 * சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன் வீற்றிருக்கும் சிவன்

 * பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும், சக்தியை அருகிலும் வைத்திருக்கும் சிவன்

 * உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

 * ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்  

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...