Showing posts with label #Sivan temples #Sivan vadivangal #Thanjavur #Chidambaram #Thiruvarur #Hindu temples #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #Sivan temples #Sivan vadivangal #Thanjavur #Chidambaram #Thiruvarur #Hindu temples #Tamilnadu #India. Show all posts

Wednesday, May 21, 2025

இனிய சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள்.

இனிய சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள். 
என்றும்...
பின்னால் போற்றி என்றும் சேர்த்து படியுங்கள்..

*1. இலிங்க மூர்த்தி.

*2. இலிங்கோத்பவர் மூர்த்தி.

*3. முகலிங்கம் மூர்த்தி.

*4. சதாசிவமூர்த்தி.

*5. மகாசதாசிவர் மூர்த்தி.

*6. உமா மகேஸ்வரர் மூர்த்தி.

*7. சுகாசனர் மூர்த்தி.

*8. உமேச மூர்த்தி.

*9. சோமாஸ்கந்தர் மூர்த்தி.

*10. சந்திரசேகரர் மூர்த்தி.

*11. இடபாரூடர் மூர்த்தி.

*12. இடபாந்திகர் மூர்த்தி.

*13. புஜங்கலளித மூர்த்தி.

*14. புஜங்கத்திராச மூர்த்தி.

*15. சந்தியா தாண்டவ மூர்த்தி.

*16. சதா நிருத்த மூர்த்தி.

*17. சண்ட தாண்டவ மூர்த்தி.

*18. கங்காதர மூர்த்தி.

*19. கங்கா விசர்ச்சன மூர்த்தி.

*20. திரிபுராந்தக மூர்த்தி.

*21. கல்யாண சுந்தர மூர்த்தி.

*22. அர்த்த நாரீஸ்வரர் மூர்த்தி.

*23. கஜயுக்த மூர்த்தி.

*24. சுவரா  பக்ன மூர்த்தி.

*25. சார்த்துலஹர மூர்த்தி .*

*26. கிராத மூர்த்தி.

*27. கங்காள மூர்த்தி .

*28. கேசவமூர்த்தி.

*29. பிட்சாடன மூர்த்தி.

*30. சிம்மக்ன மூர்த்தி.

*31. சண்டேச அனுக்ர மூர்த்தி.

*32. தெட்சணா மூர்த்தி.

*33. யோக தெட்சிணாமூர்த்தி.

*34. வீணாதர தெட்சிணாமூர்த்தி.

*35. காலாந்தக மூர்த்தி.

*36. காமதகன மூர்த்தி.

*37. லகுளிச மூர்த்தி.

*38. பைரவ மூர்த்தி.

*39. ஆபதோத்திராண மூர்த்தி.

*40. வடுக மூர்த்தி.

*41. ஷேத்திர பாலக மூர்த்தி.

*42. தட்சயக்ஞவத மூர்த்தி.

*43. வீரபத்திர மூர்த்தி.

*44. அகோரஸ்திர மூர்த்தி.

*45. பாசுபத மூர்த்தி.

*46. குரு மூர்த்தி.

*47. அசுவாருட மூர்த்தி.

*48. கஜாந்திக மூர்த்தி.

*49. சலந்திரவத மூர்த்தி.

*50. ஏகபாத மூர்த்தி.

*51. திரிபாத மூர்த்தி.

*52. ஏகபாத திருமூர்த்தி.

*53. கௌரிவர பிரசாத மூர்த்தி.

*54. விஷாபகரண மூர்த்தி.

*55. கவுரிலீலா சமந்வித மூர்த்தி.

*56. கருடாந்திக மூர்த்தி.

*57. பிரம்மசிரச்சேத மூர்த்தி.

*58. கூர்ம சங்கார மூர்த்தி.

*59. வராக சம்ஹார மூர்த்தி.

*60. மச்ச சம்ஹார மூர்த்தி.

*61. பிரார்த்தனா மூர்த்தி.

*62. ரக்தப்பிட்சப் பிரதான மூர்த்தி.

*63. சிஷ்ய பாவ மூர்த்தி.

*64. சக்ரப்ரத மூர்த்தி.

என *"சிவபராக்கிரம"* நூலில் கூறப்பட்டுள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் தங்கள் சிவபூஜையில் அறுபத்து நான்கு சிவ வடிவங்களின் பெயர்களை கூறி வழிபாடு செய்யலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர்

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருத்தலம். நவக்கிரகத் தலங்களில் சுக்கிரன் தலமான கஞ்சனூருக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவிலிருக்கிறது...