Showing posts with label #Sivan temple #Hindu Kovil #animals Temple #Tirunelveli #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Sivan temple #Hindu Kovil #animals Temple #Tirunelveli #Tamil Nadu #India. Show all posts

Wednesday, June 19, 2024

சிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிரினங்கள்....



சிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள
சக்தி, பெருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேரு பெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன. 

கீழே உயர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.

சிங்கம் – திருநல்லூர்

யானை – திருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி
காளை – திருவையாறு

பசு – ஆவூர், செய்யாறு, ஆவடுதுறை, கரூர், பட்டீஸ்வரம்

குதிரை – சீயாத்தமங்கை

ஆடு – திருவாடானை

பன்றி – சிவபுரம்

கழுதை – கரவீரம்

குரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்

முயல் – திருப்பாதிரிப் புலியூர்

நாரை – நாரையூர், மதுரை

கரிக்குருவி – மதுரை, வலிவலம்

மயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்

கருடன் (ஜடாயு) – வைத்தீஸ்வரன், சிறுகுடி

நண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்

வண்டு – திருசைலம், திருண்டுறை, வாழ்கொளிபுத்தூர்

தேனீ – நன்னிலம்

ஆமை – திருமணஞ்சேரி

எறும்பு – திருவெறும்பூர்

பாம்பு – காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம்

சிலந்தி – ஆனைக்கா

எலி – திருமறைக்காடு

ஈ – திருஈங்கோய் மலை

சிவ சிவ

இணையதளத்தில் 
படித்தது 
பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. ஹ

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...