Monday, August 12, 2024

மேற்கு பார்த்து அமைந்த 10 சிவலிங்கங்கள்

 

  • அருள்மிகு நடனபாத ஈஸ்வரர்
  • அருள்மிகு விருத்தகிரீஸ்வரர்
  • அருள்மிகு ரீண விமோசன லிங்கேஸ்வரர்
  • அருள்மிகு மார்க்கபந்து
  • அருள்மிகுஅமிர்தலிங்கேஸ்வரர்
  • அருள்மிகு திருமூலநாதர்
  • அருள்மிகு விஸ்வநாதேஸ்வரர்
  • அருள்மிகு நெல்லையப்பர்
  • அருள்மிகு பூமிநாத ஈஸ்வரன்
  • அருள்மிகு வெண்காட்டு ஈஸ்வரர்

1) அருள்மிகு ஹஸ்த்த தாளம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் திருக்கோவில்


கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகிள் அமைந்துள்ள திருக்கண்டேஸ்வரம் எனும் ஊரில் அமைய பெற்ற மேற்கு பார்த்து அமைந்த சிவாலயம். ஈஸ்வரன் சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகின்றார்.

இந்திரனும், சூரியனும் தன் பதவையை இழந்ததால் இங்கு வந்து வழிபாடு செய்து மீண்டும் பதவி பெற்றனர்.

ஒன்பது லிங்கங்களும் இவ்வாலயத்தை சுற்றி தான் அமைய பெற்றுள்ளது

காசிக்கு நிகரான காலபைரவர், வேறு எங்கும் காண முடியாதவகையில் இங்கு சிரித்த முகத்தோடு, சாய்ந்த தோற்றத்தோடு நெற்றியில் விருச்சக முத்திரையோடு அருள்புரிகின்றார்.

நரசிமர் இரணிய வதத்தை முடித்துவிட்டு தன் சினம் தனிய இங்கு வந்து தவம் புரிந்தார்.

வருடத்திற்கு இருமுறை சூரியன் ஒளி சிவன் மேல் படும்.

கிரகனத்தின் அன்றும் திறந்திருக்கும் கோவில்

சிறப்பு:

வியாபரத்தடை போக்கி அருளும் ஈசன்

திருமண தடை போக்கி அருளும் ஈசன்

உத்தியோக பாக்கியம் அருளும் ஈசன்

சூரியன் பலம் பெற்றால் அரசு உத்தியோகம், அந்த சூரியனே இங்கு வந்து இறைவனை வழிப்பட்டதால் பதவி பெற்றார்

எனவே அரசியல், அரசு சார்ந்த பிரச்சனை

போக்கி அருளும் ஈசன்.

காலபைரவரருக்கு அஷ்டமி தோரும் சிறப்பு யாகம் அபிசேக ஆராதனைகள் நடைப்பெறும்

வீரம், தைரியம் பெருகவும் எடுத்த காரியம் வெற்றியடை காலபைரவரை வணங்குங்கள்

No comments:

Post a Comment

Followers

மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்..

அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. மேல்மலையனூர் தலத்துக்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது...