Sunday, April 9, 2023

*27 நட்சத்திரங்களுக்கு உரிய மலர்களும், பலன்களும்

*27 நட்சத்திரங்களுக்கு உரிய மலர்களும், பலன்களும்*
ஒவ்வொருவரும் ஆலயங்களுக்குச் செல்லும் போதும், வீட்டில் பூஜை அறையில் இறைவனை வழிபடும் போதும், மலர்களை வைத்து வழிபடுவார்கள். அந்த மலர்களை நம்முடைய நட்சத்திரத்திற்கு உரியதாக தேர்ந்தெடுத்து வழிபடும் போது, கூடுதல் பலன்கள் கிடைக்கும். இங்கே 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மலர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அஸ்வினி - சாமந்தி 
பரணி - முல்லை 
கார்த்திகை - செவ்வரளி 
ரோகிணி - பாரிஜாதம் 
மிருகசீரிடம் - ஜாதிமல்லி திருவாதிரை - வில்வப் பூ 
புனர்பூசம் - மரிக்கொழுந்து  
 பூசம் - பன்னீர் மலர் 
ஆயில்யம் - செவ்வரளி 
மகம் - மல்லிகை 
பூரம் - தாமரை
 உத்திரம் - கதம்பம் 
அஸ்தம் - வெண் தாமரை 
சித்திரை - மந்தாரை 
சுவாதி - மஞ்சள் அரளி 
விசாகம் - இருவாட்சி 
அனுஷம் - செம்முல்லை 
கேட்டை - பன்னீர் ரோஜா 
மூலம் - வெண்சங்கு மலர் 
பூராடம் - விருட்சி 
உத்திராடம் - சம்பங்கி 
திருவோணம் - செந்நிற ரோஜா
 அவிட்டம் - செண்பகம்
 சதயம் - நீலோற்பலம்
 பூரட்டாதி - வெள்ளரளி 
உத்திரட்டாதி - நந்தியாவட்டம் 
ரேவதி - செம்பருத்தி 

உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு பலன் பெறுங்கள்.

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...