Monday, December 4, 2023

இந்தியாவில் உள்ள முக்கிய 64 பைரவர் நாமங்கள்.

இந்தியாவில் உள்ள முக்கிய 64 பைரவர் நாமங்கள். 
நவகிரக தோஷம் இருப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற பைரவரை வழிபட்டால்
இன்பங்கள் எல்லாம் தேடி வரும் என்பது நம்பிக்கை. 

நவக்கிரகங்கள் - பிராண பைரவர் - பைரவரின் உபசக்தி - வாகனம்

1. சூரியன் - சுவர்ணாகர்ஷணபைரவர் - பைரவி

2. சந்திரன் - கபால பைரவர் - இந்திராணி - யானை

3. செவ்வாய் - சண்ட பைரவர் - கௌமாரி - மயில்

4. புதன் - உன்மத்த பைரவர் - வராஹி - குதிரை

5. குரு - அசிதாங்க பைரவர் - பிராமஹி - அன்னம்

6. சுக்கிரன் - ருரு பைரவர் - மகேஸ்வரி - ரிஷபம்

7. சனி - குரோதன பைரவர் - வைஷ்ணவி - கருடன்

8. ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை - நாய்

9. கேது - பீஷண பைரவர் - சாமுண்டி - சிம்மம். 

மேலும் அறுபத்து 64 காலங்களில் மக்களைக் காப்பதற்கு  64 நான்கு வடிவங்களாகத் தோற்றமளிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. 

1. நீலகண்ட பைரவர். 2.விசாலாக்ஷ பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர்
4. முண்டனப்பிரபு பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர்
6. அதிசந்துஷ்ட பைரவர்
7. கேர பைரவர்
8. ஸம்ஹார பைரவர்
9. விஸ்வரூப பைரவர்
10. நானாரூப பைரவர்
11. பரம பைரவர்
12. தண்டகர்ண பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர்
14. சீரீட பைரவர்
15. உன்மத்த பைரவர்
16. மேகநாத பைரவர்
17. மனோவேக பைரவர்
18. க்ஷத்ர பாலக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர்
20. கராள பைரவர்
21. நிர்பய பைரவர்
22. ஆகர்ஷண பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர்
24. லோகபால பைரவர்
25. கதாதர பைரவர்
26. வஞ்ரஹஸ்த பைரவர்
27. மகாகால பைரவர்
28. பிரகண்ட பைரவர்
29. ப்ரளய பைரவர்
30. அந்தக பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர்
32. பீஷ்ண பைரவர்
33. ஸம்ஹார பைரவர்
34. குலபால பைரவர்
35. ருண்டமாலா பைரவர்
36. ரத்தாங்க பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர்
38. அப்ரரூப பைரவர்
39. தாரபாலன பைரவர்
40. ப்ரஜா பாலன பைரவர்
41. குல பைரவர்
42. மந்திர நாயக பைரவர்
43. ருத்ர பைரவர்
44. பிதாமஹ பைரவர்
45. விஷ்ணு பைரவர்
46. வடுகநாத பைரவர்
47. கபால பைரவர்
48. பூதவேதாள பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர்
50. திரிபுராந்தக பைரவர்
51. வரத பைரவர்
52. பர்வத வாகன பைரவர்
53. சசிவாகன பைரவர்
54. கபால பூஷண பைரவர்
55. ஸர்வவேத பைரவர்
56. ஈசான பைரவர்
57. ஸர்வபூத பைரவர்
58. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர்
60. பயங்க பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர்
 62. காலாக்னி பைரவர்
63. மகாரௌத்ர பைரவர்
64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர் கங்கைக் கரையில். 

தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.
 இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தினால் ஒருவரின் தேவையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்பொழுது நிச்சயமாக விரைவில் முடித்து கொடுப்பார்.

ஓம் நம சிவாய 

படித்து பகிர்ந்தது
 இரா. இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நட்சத்திரப் பிரதோஷம் என்றால் என்ன❓

1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த...