Saturday, October 1, 2022

சிவ தத்துவங்கள் ஐந்து அவசியம் பார்க்க

சிவ சிவ

சிவ தத்துவங்கள்

பதிவு 4

ஐந்து
*********
ஐந்து துரக கதி - மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி.

ஐந்து உணவு - கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல்.

ஐம் பூதங்கள் - நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.

ஐந்து வேள்விகள் - தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், பிதிர்யாகம், மானுடயாகம்.

ஐந்து தொழில்கள்(இறைவன்) - படைத்தல், காத்தல், அழித்தல்., மறைத்தல், அருளல்

ஐந்து அவத்தைகள் - சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்.

ஐந்து வினாக்கள் - அறியான் வினாவல், அறிவொப்புக்காண்டல்,
ஐயந்தீர்தல், அவனறிவுதான் கோடல், மெய்யவற்குக் காட்டல்.

ஐந்து கர்ம இந்திரியங்கள் - வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபத்(ஸ்)தம்.

ஐந்து கர்ம இந்திரிய விடயங்கள் - வசனம், கர்மம், கமனம், விசர்ச(ஜ)னம், ஆநந்தம்.

ஐந்து ஞான இந்திரியங்கள் - துவக்கு, சட்சு(க்ஷு), சுரோத்திரம், சிகு(ஜிஹ்)வை, ஆக்கிராணம்.

ஐந்து தன் மாத்திரைகள் - சப்த, பரிச, ரூப, ரச, கந்தம்.

ஐந்து அந்தக் கரணங்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம்.

ஐந்து வாயுக்கள் - பிராணண், அபானன், வியனன், உதானன், சமானன்.

ஐந்து உப வயுக்கள் - நாகன், கூர்மன், கி(க்)ருகரன், தேவதத்தன், தநஞ்சயன்(தனஞ்சயன்).

ஐந்து ஆச்ரயங்கள் - அமராச்சரயம், விபச(ஜ)னாச்ரயம், ச(ஜ)லாச்ரயம், மலாச்ரயம், சுக்கிலாச்ரயம்.

ஐந்து கோசங்கள் - அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆநந்தமயம்.

ஐந்து வடிவங்களூம், திசைகளூம்
*****************************************

பெயர் தொழில் திசை வடிவம் நிறம்

பெயர்: சத்யோ ஜாதம் 
தொழில்: படைத்தல் 
திசை: மேற்கு 
வடிவம்: நிலம் 
நிறம் : பால் நிறம்..

பெயர்: வாமதேவம் 
தொழில்: காத்தல் 
திசை: வடக்கு 
வடிவம்: நீர் 
நிறம்: சிவப்பு நிறம்

பெயர்: அகோரம் 
தொழில்: அழித்தல் 
திசை: தெற்கு 
வடிவம்: நெருப்பு 
நிறம்: அஞ்சன (கறுப்பு) நிறம்

பெயர்: தற்புருடம் 
தொழில்: மறைத்தல் 
திசை: கிழக்கு 
வடிவம்: காற்று 
நிறம்: மஞ்சள் குங்கும நிறம்
ஈசானம் அருளல் வடகிழக்கு ஆகாயம் படிக நிறம்.

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...