Saturday, January 13, 2024

போகி பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' சான்றோர் வாக்கு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்தே விட்டது.  போகி பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' சான்றோர் வாக்கு.
வீட்டைத் தூய்மை செய்து வெள்ளையடித்து தூசுபோக்கி, மாசு நீங்க வீட்டின் வாசலில் கண்ணுப்பீளையும் வேப்பிலையும் சொருகிவைத்து வரபோகும் தைத்திருநாளை வரவேற்கும் நாள் போகி.

பனிக் காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டி இருக்கும் பூச்சிகள், விஷக் கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான் பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர்.
அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக மூலிகைச் செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில்தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்இது நம் இல்லத்தில் உறையும் இல்லுறை தெய்வத்தை வணங்குவது என்கிறார்கள்.

நம் இல்லத்தில் தங்கியிருந்து நம் குடும்பத்தைக் காக்கும் தெய்வமே இல்லுறை தெய்வம். பெரும்பாலும் அந்த தெய்வம் நம் முன்னோர்களாகவோ அல்லது குலதெய்வமாகவோ இருக்கும். இந்த வழிபாட்டை வீட்டின் குடும்பத்தலைவியே நடத்துவார்.

ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் போகிப் பண்டிகையை வேறு விதமான புரிதலோடு அணுகுகின்றனர். போகி என்பது தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பது என்பது போன்ற எண்ணம் நகரத்தில் நிலவுகிறதுதே விட்டது. நாளை போகி பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' சான்றோர் வாக்கு.

வீட்டைத் தூய்மை செய்து வெள்ளையடித்து தூசுபோக்கி, மாசு நீங்க வீட்டின் வாசலில் கண்ணுப்பீளையும் வேப்பிலையும் சொருகிவைத்து வரபோகும் தைத்திருநாளை வரவேற்கும் நாள் போகி.

பனிக் காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டி இருக்கும் பூச்சிகள், விஷக் கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான் பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர்கள். 
நம் இல்லத்தில் தங்கியிருந்து நம் குடும்பத்தைக் காக்கும் தெய்வமே இல்லுறை தெய்வம். பெரும்பாலும் அந்த தெய்வம் நம் முன்னோர்களாகவோ அல்லது குலதெய்வமாகவோ இருக்கும். இந்த வழிபாட்டை வீட்டின் குடும்பத்தலைவியே நடத்துவார்.

ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் போகிப் பண்டிகையை வேறு விதமான புரிதலோடு அணுகுகின்றனர். போகி என்பது தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பது என்பது போன்ற எண்ணம் நகரத்தில் நிலவுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது மேலும் சுவாசகோலாறு ஏற்படும் எனவே சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் போகி கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...