ஊழி முதல்வன் ஐந்தொழில் ஆடல் அரசன் இயக்க நாதர் திருக் கோயில்களும் திரு நடனக் காட்சி கண்டு அருள் பெற்ற பக்தர்களும்* :
🌷1. சிதம்பரம் *நடராஜர் கோயில்* . பொன்னம்பலம் -- பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர்கள், அரி அயன் ருத்திரன் சக்தி லட்சுமி சரஸ்வதி முதலான எல்லா தெய்வங்கள்,
🔥2. மதுரை *சுந்தரேசர் கோயில்*. வெள்ளியம்பலம் --- பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர், கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவரும்
⚜ 3. திருநெல்வேலி *நெல்லை யப்பர் கோயில்*. தாமிரச் சபை –-- பிரம்மன் விசுணு ருத்திரன் அம்பாள் முதலான தெய்வங்கள்
🕉 4. திருவாலங்காடு *ஆலங்காட்டீசர் கோயில்*. இரத்தினச் சபை --- பத்ர காளி , காரைக்கால் அம்மையார்
⚛5.குற்றாலம் *குறும்பலா நாதர் கோயில்* . சித்திரச் சபை ---- கடல் வாணன் என்ற பாண்டியன் அவனது இரண்டு தேவியர்
🔯 6. திருவுத்தர கோச மங்கை *மங்களேசுவரர் கோயில்* . மரகத நடராசர் ----அறுபத்தாறு முனிவர்கள்.
🐂7. திருவிடைவாய் *புண்ணிய கோடீசுவரர் கோயில்* . நந்தி மேல் சந்தியா தாண்டவர். பிரதோஷ நாட்டியம் --- அரி அயன் ருத்திரன் சக்தி லட்சுமி சரஸ்வதி முதலிய தெய்வம் தேவர்கள் அனைவரும்.
⚜️ 8 .கோனேரி ராச புரம் *உமா மகேசுவரர் கோயில்* (திருநல்லம், நல்லன்) . சுயம்பு நடராசர் ---- உமையவள்
🏵️ 9. சித்தாய்மூர் (திருச்சிற்றேமம்) *பொன் வைத்த நாதர் கோயில்*. ---– சக்தி லட்சுமி சரஸ்வதி
☀ 10. திருத் தலையாலங்காடு *ஆட வல்ல வரதர் கோயில்* –--- உமையவள்
🍀 11. வட திருமுல்லை வாயில் *மாசிலா மணீசர் கோயில்* ----- உமையவள்.
*கொடி இடை உமை அவள் காண ஆடிய அழகா* (சுந்தரர்)
என *கொடி இடை* என்பது *பூஜை செய்து நடராஜரது தரிசனம் பெற்ற பக்தை உமையைக் குறிக்கும் பெண் இனச் சொற்களே தவிர *எந்த அம்மனும் அல்ல, எந்த அம்மன் பெயரும் அல்ல*.
*மாசிலா மணியுடன்* *பிறப்பு இறப்பு உள்ள மாசு மல உடல் கொண்ட எந்த அம்மனும்* இருக்க முடியாது.
*தாயான சிவமே இறைவி*.
🌏 12. கும்ப கோணம் *நாகேசுவரன் திருக் கோயில்* (குடந்தைக் கீழ்க்கோட்டம்) ---– ஆதி சேஷன். (இங்கு ஆடல் நாயகனது பெரிய சந்நிதி குதிரை இழுக்கும் தேர் வடிவில் உள்ளது.)
💥 13.திருவாதவூர் *மறை நாதர் கோயில்* ---- மாணிக்க வாசகர்
🍁 14. திருவதிகை *புரம் எரித்த வீரட்டேசுவரர் கோயில்* ---- சம்பந்தர்
🌳 15. பேரூர் பட்டீசுவரம் *பட்டீசுவரர் கோயில்* --- அரி அயன் சுந்தரர்
🌷 16. திருவாய்மூர் *வாய்மூர் நாதர் கோயில்* –---- அப்பர் சம்பந்தர்
🔯 17.திருமருகல் *மாணிக்க வண்ணர் கோயில்* –---- சம்பந்தர்
💥 18. தீர்த்தன கிரி ( திருத்தினை நகர்) *சிவக்கொழுந்தீசர் கோயில்* --- அரி அயன்
⚜ 19. இராமேஸ்வரம் *இராம நாதர் கோயில்* ---- பார்வதி 💥 20. திருக்கடாவூர் (திருக்குருகாவூர்) *வெள்ளடை நாதர் கோயில்* --- சம்பந்தர் 🕉️ 21. திருவடுகூர் *வடுக நாதர் கோயில்* ------ பைரவர். 🛑 22. திருப் புனவாயில் *பழம்பதி நாதர் கோயில்* -- பரா சக்தி.
🟡 23. திரு நாகேஸ்வரம் *நாக நாதர் கோயில்* ---- பார்வதி .
🔴 24. குடவாசல் (திருக் குட வாயில்) *குழகர் கோயில்* ----- பராசக்தி . 🔥 25. திரு வேட்களம் *பாசுபதேஸ்வரர் கோயில்*----- பார்வதி .
இவ்வாறு இன்னும் பல தலங்கள்...
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment