Sunday, February 9, 2025

பைஜ்நாத்தில் உள்ள வைத்தியநாதர்ன்ம கோவிலில் நந்தியின் வாலில் இருப்பது மானிட ஆத்மா.

ஆன்மநந்தியின் வாலில் ஜீவ ஆன்மா:


ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம், காங்ரா மாவட்டம் பைஜ்நாத்தில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் ஆலயத்தில் உள்ள ஆன்ம நந்தியின் சிலையில் நந்தியெம்பெருமானின் வாலைப் பிடித்து ஒரு உருவம் தொங்கிக்கொண்டுள்ள ஒரு சிற்பம் உள்ளது .

ஆன்ம நந்தியின் வாலில் இருப்பது மானிட ஆத்மா.
மரணம் அடைந்த பின்னர். 11நாள் கிரியையில் . ஆத்மாவை எம தர்மனிடம் மீட்டு பிரேத சரீரம் போய் சிவனருள் மூலம் ரிஷப உத்ஸ்ஜர்னம் மூலமாக பித்ரு தேவதையாக்க பட்டு மூதையார்கள் இருக்கும் பித்ரு லோகம் செல்கிறது.அப்போது ரிஷபத்தின் வாலை பிடித்து கொண்டு பல நரககங்கள் கடந்து ஆத்மா பித்ரு லோகம் சென்றடைகிறது.இது வேதத்தில் உள்ள அந்தியேஷ்டி கர்மாவின் ஒரு பகுதியை வடித்து உள்ளார்கள்.
12 நாள் கிரியை சபிண்டிகரணம். ஆத்மா மூதையார்களுடன் இணைகிறது .
இதை எடுத்து காட்டி  உள்ளது இந்த சிற்பம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மஹா சிவராத்திரியும் வில்வ இலை அர்ச்சனையும்..

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் வில்வ இலை அர்ச்சனை பற்றிய பகிர்வுகள் : உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ...