தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் இருநூற்று எழுபத்து நான்காகும். இவைகளில் இருநூற்று அறுபத்து நான்கு தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
வரிசை கோவில் ஊர் மாவட்டம்
இந்தப் பதிவுகளில் இருக்கும் கோயில்களில் பழைய புகைப்படங்கள் இருந்தால் தயவு செய்து எந்த கோயில் எந்த ஊர் என்று கீழே கமெண்டில் பதிவிடுங்கள்
1 அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் அன்னியூர் திருவாரூர்
2 அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புகலூர் நாகப்பட்டினம்
3 அக்னீஸ்வரர் திருக்கோயில் கஞ்சனூர் தஞ்சாவூர்
4 அக்னீஸ்வரர் திருக்கோயில் திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர்
5 அக்னீஸ்வரர் திருக்கோயில் திருக்கொள்ளிக்காடு திருவாரூர்
6 அகத்தீஸ்வரர் திருக்கோயில் அகஸ்தியன் பள்ளி நாகப்பட்டினம்
7 அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கிளியனூர் விழுப்புரம்
8 அசலேஸ்வரர் திருக்கோயில் ஆருர் அரநெறி திருவாரூர்
9 அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை திருவண்ணாமலை
10 அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அறகண்டநல்லூர் விழுப்புரம்
11 அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில் மணக்கால்ஐயம்பேட்டை திருவாரூர்
12 அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமத்தூர் விழுப்புரம்
13 அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை தஞ்சாவூர்
14 அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடையூர் நாகப்பட்டினம்
15 அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் கடலூர்
16 அயவந்தீஸ்வரர் திருக்கோயில் சீயாத்தமங்கை நாகப்பட்டினம்
17 அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு நாமக்கல்
18 அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாம்பட்டு விழுப்புரம்
19 அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் தஞ்சாவூர்
20 அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி திருப்பூர்
21 ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் காஞ்சிபுரம்
22 ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில் திருவாலம் பொழில் தஞ்சாவூர்
23 ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை திருச்சி
24 ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை ராமநாதபுரம்
25 ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ஆடுதுறை தஞ்சாவூர்
26 ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் ஆலங்குடி தஞ்சாவூர்
27 ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் திருப்பழனம் தஞ்சாவூர்
28 ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் பொன்னூர் நாகப்பட்டினம்
29 ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை திருச்சி
30 ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் திருக்காட்டுப்பள்ளி நாகப்பட்டினம்
31 ஆலந்துறையார் திருக்கோயில் கீழப்பழுவூர் அரியலூர்
32 உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி கடலூர்
33 உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில் திருவிளநகர் நாகப்பட்டினம்
34 உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் குத்தாலம் நாகப்பட்டினம்
35 உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்காட்டங்குடி திருவாரூர்
36 உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி நாகப்பட்டினம்
37 உமாமகேஸ்வரர் திருக்கோயில் கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம்
38 உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை திருச்சி
39 ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி திருவள்ளூர்
40 எழுத்தறிநாதர் திருக்கோயில் இன்னம்பூர் தஞ்சாவூர்
41 எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் திருச்சி
42 ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
43 ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் மதுரை
44 ஐயாறப்பன் திருக்கோயில் திருவையாறு தஞ்சாவூர்
45 ஐராவதீஸ்வரர் திருக்கோயில் திருக்கொட்டாரம் திருவாரூர்
46 ஐராவதேஸ்வரர் திருக்கோயில் மேலத்திருமணஞ்சேரி நாகப்பட்டினம்
47 ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்
48 கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கச்சூர் காஞ்சிபுரம்
49 கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
50 கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை கரூர்
51 கடைமுடிநாதர் திருக்கோயில் கீழையூர் நாகப்பட்டினம்
52 கண்ணாயிரநாதர் திருக்கோயில் திருக்காரவாசல் திருவாரூர்
53 கண்ணாயிரமுடையார் திருக்கோயில் குறுமாணக்குடி நாகப்பட்டினம்
54 கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் சென்னை
55 கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில் கரைவீரம் திருவாரூர்
56 கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர் கரூர்
57 கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேள்விக்குடி நாகப்பட்டினம்
58 கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் கரூர்
59 கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி தஞ்சாவூர்
60 கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் திருவாரூர்
61 காசி விஸ்வநாதர் திருக்கோயில் காசி வாரணாசி
62 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
63 காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி சித்தூர்
64 கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் திருவெண்ணெய்நல்லூர் விழுப்புரம்
65 குந்தளேஸ்வரர் திருக்கோயில் திருக்குரக்கா நாகப்பட்டினம்
66 கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்
67 குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு நாகப்பட்டினம்
68 குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் திருநெல்வேலி
69 கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளூர் திருவாரூர்
70 கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் கச்சனம் திருவாரூர்
71 கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை சிவகங்கை
72 கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் கோட்டூர் திருவாரூர்
73 கோகிலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோழம்பியம் தஞ்சாவூர்
74 கோடிக்குழகர் திருக்கோயில் கோடியக்காடு நாகப்பட்டினம்
75 கோடீஸ்வரர் திருக்கோயில் திருக்கோடிக்காவல் தஞ்சாவூர்
76 கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில் கொட்டையூர் தஞ்சாவூர்
77 கோணேஸ்வரர் திருக்கோயில் குடவாசல் திருவாரூர்
78 கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் திருவாவடுதுறை நாகப்பட்டினம்
79 சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில் சக்கரப்பள்ளி தஞ்சாவூர்
80 சகலபுவனேஸ்வரர் திருக்கோயில் திருமீயச்சூர் இளங்கோயில் திருவாரூர்
81 சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி ஈரோடு
82 சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு நாகப்பட்டினம்
83 சட்டைநாதர் திருக்கோயில் சீர்காழி நாகப்பட்டினம்
84 சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் தஞ்சாவூர்
85 சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் மதுரை
86 சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் திருச்சி
87 சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
88 சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் பூவனூர் திருவாரூர்
89 சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை விழுப்புரம்
90 சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்கோலக்கா நாகப்பட்டினம்
91 சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் கடலூர்
92 சவுந்தரேஸ்வர் திருக்கோயில் திருப்பனையூர் திருவாரூர்
93 சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் திருவாரூர்
94 சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி தஞ்சாவூர்
95 சற்குணேஸ்வரர் திருக்கோயில் கருவேலி திருவாரூர்
96 சாட்சிநாதர் திருக்கோயில் அவளிவணல்லூர் திருவாரூர்
97 சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில் திருப்புறம்பியம் தஞ்சாவூர்
98 சாயாவனேஸ்வரர் திருக்கோயில் சாயாவனம் நாகப்பட்டினம்
99 சாரபரமேஸ்வரர் திருக்கோயில் திருச்சேறை தஞ்சாவூர்
100 சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் தஞ்சாவூர்
101 சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் கடலூர்
102 சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்
103 சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி கடலூர்
104 சிவகுருநாதர் திருக்கோயில் சிவபுரம் தஞ்சாவூர்
105 சிவலோகத்தியாகர் திருக்கோயில் ஆச்சாள்புரம் நாகப்பட்டினம்
106 சிவலோகநாதர் திருக்கோயில் கிராமம் விழுப்புரம்
107 சிவலோகநாதர் திருக்கோயில் திருப்புன்கூர் நாகப்பட்டினம்
108 சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டலம் திருவள்ளூர்
109 சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை தஞ்சாவூர்
110 சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் கடலூர்
111 சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அன்னப்பன்பேட்டை நாகப்பட்டினம்
112 சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி புதுச்சேரி
113 சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை மதுரை
114 சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் நாகப்பட்டினம்
115 சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் கடலூர்
116 சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவெண்காடு நாகப்பட்டினம்
117 சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில் செருகுடி திருவாரூர்
118 செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் தஞ்சாவூர்
119 சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் திருவாரூர்
120 சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் நெய்வணை விழுப்புரம்
121 சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் சிவகங்கை
122 சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் திருவாரூர்
123 சோமநாதர் திருக்கோயில் நீடூர் நாகப்பட்டினம்
124 சோமேசர் திருக்கோயில் கீழபழையாறை வடதளி தஞ்சாவூர்
125 சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்
126 சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை தஞ்சாவூர்
127 ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் திருமெய்ஞானம் தஞ்சாவூர்
128 ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் காஞ்சிபுரம்
129 ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி திருச்சி
130 தயாநிதீஸ்வரர் திருக்கோயில் வடகுரங்காடுதுறை தஞ்சாவூர்
131 தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு காரைக்கால்
132 தாயுமானவர் திருக்கோயில் திருச்சி திருச்சி
133 தாளபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பனங்காடு திருவண்ணாமலை
134 தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் நாகப்பட்டினம்
135 தியாகராஜர் திருக்கோயில் திருவாரூர் திருவாரூர்
136 திரிபுராந்தகர் திருக்கோயில் கூவம் திருவள்ளூர்
137 திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் சிவகங்கை
138 திருநேத்திரநாதர் திருக்கோயில் திருப்பள்ளி முக்கூடல் திருவாரூர்
139 திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி நாகப்பட்டினம்
140 திருமறைக்காடர் திருக்கோயில் வேதாரண்யம் நாகப்பட்டினம்
141 திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் காஞ்சிபுரம்
142 திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி திருப்பூர்
143 திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
144 திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழி விருதுநகர்
145 திருமேனியழகர் திருக்கோயில் மகேந்திரப் பள்ளி நாகப்பட்டினம்
146 திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி திருவலிதாயம் சென்னை
147 திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில் திருவலஞ்சுழி தஞ்சாவூர்
148 திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர் மதுரை மதுரை
149 தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை கடலூர்
150 தூவாய் நாதர் திருக்கோயில் தூவாநாயனார் கோயில் திருவாரூர்
151 தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் காஞ்சிபுரம்
152 தேவபுரீஸ்வரர் திருக்கோயில் தேவூர் திருவாரூர்
153 தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் பட்டீஸ்வரம் தஞ்சாவூர்
154 நடுதறியப்பர் திருக்கோயில் கோயில் கண்ணாப்பூர் திருவாரூர்
155 நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில் திருத்தலையாலங்காடு திருவாரூர்
156 நவநீதேஸ்வரர் திருக்கோயில் சிக்கல் நாகப்பட்டினம்
157 நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை நாகப்பட்டினம்
158 நாகநாதர் திருக்கோயில் பாமணி திருவாரூர்
159 நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்
160 நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் தஞ்சாவூர்
161 நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு நாகப்பட்டினம்
162 நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் திருநீலக்குடி தஞ்சாவூர்
163 நீள்நெறிநாதர் திருக்கோயில் தண்டலச்சேரி திருவாரூர்
164 நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் திருச்சி
165 நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் தஞ்சாவூர்
166 நெல்லிவனநாதர் திருக்கோயில் திருநெல்லிக்கா திருவாரூர்
167 நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி திருநெல்வேலி
168 பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் விழுப்புரம்
169 பசுபதீஸ்வரர் திருக்கோயில் ஆவூர் (கோவந்தகுடி) தஞ்சாவூர்
170 பசுபதீஸ்வரர் திருக்கோயில் திருக்கொண்டீஸ்வரம் திருவாரூர்
171 பசுபதீஸ்வரர் திருக்கோயில் பசுபதிகோயில் தஞ்சாவூர்
172 பசுபதீஸ்வரர் திருக்கோயில் பந்தநல்லூர் தஞ்சாவூர்
173 பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் திருச்சி
174 பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் தஞ்சாவூர்
175 பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில் புதுச்சேரி
176 படம்பக்கநாதர் திருக்கோயில் திருவொற்றியூர் திருவள்ளூர்
177 படிக்காசுநாதர் திருக்கோயில் அழகாபுத்தூர் தஞ்சாவூர்
178 பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் விளமல் திருவாரூர்
179 பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் கடலூர்
180 பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை திருச்சி
181 பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் நாகப்பட்டினம்
182 பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் விழுப்புரம்
183 பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் கடலூர்
184 பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் கடலூர்
185 பாதாளேஸ்வரர் திருக்கோயில் அரித்துவாரமங்கலம் திருவாரூர்
186 பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி புதுச்சேரி
187 பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில் திருக்களர் திருவாரூர்
188 பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை கடலூர்
189 பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி தஞ்சாவூர்
190 பாலைவனேஸ்வரர் திருக்கோயில் பாபநாசம் தஞ்சாவூர்
191 பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் தஞ்சாவூர்
192 பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் கடலூர்
193 பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில் கண்டியூர் தஞ்சாவூர்
194 பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அம்பர், அம்பல் திருவாரூர்
195 பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை நாகப்பட்டினம்
196 பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருமயானம் நாகப்பட்டினம்
197 பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் கடலூர்
198 பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் திருமங்கலக்குடி தஞ்சாவூர்
199 புண்ணியகோடியப்பர் திருக்கோயில் திருவிடைவாசல் திருவாரூர்
200 புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் சிவகங்கை
201 புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் மேலைத்திருப்பூந்துருத்தி தஞ்சாவூர்
202 பொன்வைத்தநாதர் திருக்கோயில் சித்தாய்மூர் திருவாரூர்
203 மகாகாளநாதர் திருக்கோயில் திருமாகாளம் திருவாரூர்
204 மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை விழுப்புரம்
205 மகாதேவர் திருக்கோயில் திருவஞ்சிக்குளம் திருச்சூர்
206 மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம் உத்தர் கன்னடா
207 மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் நாகப்பட்டினம்
208 மகாலிங்கம் திருக்கோயில் திருவிடைமருதூர் தஞ்சாவூர்
209 மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி ஈரோடு
210 மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் கடலூர்
211 மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் திருமால்பூர் வேலூர்
212 மதுவனேஸ்வரர் திருக்கோயில் நன்னிலம் திருவாரூர்
213 மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில் கோவிலூர் திருவாரூர்
214 மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை திருச்சி
215 மருந்தீசர் திருக்கோயில் டி. இடையாறு விழுப்புரம்
216 மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் சென்னை
217 மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் நாகப்பட்டினம்
218 மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் சென்னை
219 மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் நாகப்பட்டினம்
220 மாயூரநாதர் திருக்கோயில் மயிலாடுதுறை நாகப்பட்டினம்
221 மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி திருச்சி
222 முக்தீஸ்வரர் திருக்கோயில் சிதலப்பதி திருவாரூர்
223 முல்லைவனநாதர் திருக்கோயில் திருக்கருகாவூர் தஞ்சாவூர்
224 முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் நாகப்பட்டினம்
225 மேகநாதர் திருக்கோயில் திருமீயச்சூர் திருவாரூர்
226 யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம் புதுச்சேரி
227 யோகநந்தீஸ்வரர் திருக்கோயில் திருவிசநல்லூர் தஞ்சாவூர்
228 ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அய்யர் மலை கரூர்
229 ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் நாகப்பட்டினம்
230 ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில் திருநாட்டியத்தான்குடி திருவாரூர்
231 ராமநாதர் திருக்கோயில் திருக்கண்ணபுரம் திருவாரூர்
232 ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் ராமநாதபுரம்
233 வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை தஞ்சாவூர்
234 வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவாலங்காடு திருவள்ளூர்
235 வண்டுறைநாதர் திருக்கோயில் திருவண்டுதுறை திருவாரூர்
236 வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில் திருப்புகலூர் திருவாரூர்
237 வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர் கடலூர்
238 வலம்புரநாதர் திருக்கோயில் மேலப்பெரும்பள்ளம் நாகப்பட்டினம்
239 வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாசூர் திருவள்ளூர்
240 வாஞ்சிநாதர் திருக்கோயில் ஸ்ரீ வாஞ்சியம் திருவாரூர்
241 வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி கடலூர்
242 வாய்மூர்நாதர் திருக்கோயில் திருவாய்மூர் நாகப்பட்டினம்
243 வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில்முட்டம் திருவண்ணாமலை
244 வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பெரும்புலியூர் தஞ்சாவூர்
245 விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் கடலூர்
246 விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் புதுக்கோட்டை
247 வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் திருவல்லம் வேலூர்
248 வில்வவனேசுவரர் திருக்கோயில் திருவைகாவூர் தஞ்சாவூர்
249 வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருக்கொள்ளம்புதூர் திருவாரூர்
250 விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை தஞ்சாவூர்
251 வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை கடலூர்
252 வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவிற்குடி திருவாரூர்
253 வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழப்பரசலூர் நாகப்பட்டினம்
254 வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கொருக்கை நாகப்பட்டினம்
255 வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவிலூர் விழுப்புரம்
256 வீழிநாதேஸ்வரர் திருக்கோயில் திருவீழிமிழலை திருவாரூர்
257 வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில் கோயில்வெண்ணி திருவாரூர்
258 வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் நாகப்பட்டினம்
259 வெள்ளிமலைநாதர் திருக்கோயில் திருத்தங்கூர் திருவாரூர்
260 வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் காஞ்சிபுரம்
261 வேதபுரீஸ்வரர் திருக்கோயில் செய்யாறு திருவண்ணாமலை
262 வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி தஞ்சாவூர்
263 வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு காஞ்சிபுரம்
264 வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் நாகப்பட்டினம்
265 வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் நாகப்பட்டினம்
266 வைத்தியநாதர் திருக்கோயில் திருமழபாடி அரியலூர்
267 வைத்தியநாதர் திருக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் நாகப்பட்டினம்
268 ஜகதீஸ்வரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர் திருவாரூர்
269 ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா திருச்சி
270 ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் தக்கோலம் வேலூர்
271 மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் கர்நூல்இந்தியா
பிறமுக்தி தரவல்ல சிவத்தலங்கள்
முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்
திருவாரூர்-பிறக்க முக்தி தரவது
சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
காசி-இறக்க முக்தி தருவது
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️
இவன்
பழமையான சிவாலயங்களை மீட்டெடுக்கும் சேலம் சுகப்பிரம்ம ரிஷி உழவாரப்பணி குழு அடியேன் செந்தில் குமார்
No comments:
Post a Comment