Thursday, October 27, 2022

அர்ச்சகர் தீபத்தை காண்பிப்பார். இவ்வாறு தீபங்கள் காட்டுவதன் பொருள் என்ன என்று பார்ப்போம்-

_தீபாராதனைகளும், அதன் பொருளும்_


கோவில்களில் தீபாராதனை நடைபெறும் போது, அர்ச்சகர் பல்வேறு வகையான தீபங்களை காண்பித்து கடைசியில் கும்ப தீபத்தை காண்பிப்பார். இவ்வாறு தீபங்கள் காட்டுவதன் பொருள் என்ன என்று பார்ப்போம்-

நட்சத்திர தீபம் - நட்சத்திரங்கள் இறைவனை வழிபடுவதாக பொருள்

ஒன்பது தீபங்கள் - நவசக்திகளை குறிக்கும்

ஏழு தீபங்கள் - சப்த கன்னிமார்களை குறிக்கும்

பஞ்ச தீபங்கள் - பஞ்ச பூதங்களைக் குறிக்கும்

மூன்று தீபங்கள் - மும்மூர்த்திகளை குறிக்கும்

ஒற்றை தீபம் - சரஸ்வதியை குறிக்கும்

கும்ப தீபம் - சதாசிவ தத்துவத்தைக் குறிக்கும்

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...