Friday, July 28, 2023

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்…….!

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்…….!
ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள்.

இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல்,
வியாபார அபிவிருத்தி என்றுஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

1.   கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.

2.  பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.

3.  ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.

4.  நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.

5.  வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்.

ஆகிய ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்.

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...