Thursday, August 3, 2023

ஆடி - 18 (ஆடிபெருக்கு)

ஆடி - 18 (ஆடிபெருக்கு) கொண்டாடுவோர் அனைவருக்கும்
            ஆடி - 18 (ஆடிபெருக்கை) முன்னிட்டு எண்ணெய் தேய்த்தும், அருகம்புல் வைத்தும், ஆறுகளில் புனித நீராடியும், தேங்காய் சுட்டும் மேலும் பல்வேறு வகைகளிலும்  ஒவ்வொருவருக்கும் எனது இதயங்கனிந்த அன்புநல்வாழ்த்துக்கள். 
             ஒவ்வொருவரும் வளமுடன், மகிழ்ச்சியுடன், உடல் ஆரோக்கியமாய் , வளமுடன், குடும்ப நலமுடன், நீடூழிவாழ இனிய நல்வாழ்த்துக்கள்..... 
            இன்று ஆடிப்பெருக்கு (ஆடி18) விழாவில் காவிரியில் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரியை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் மாணவர்களும் பெருங்கூட்டமாக பொதுமக்கள் காவிரி இரு கரைகளிலும் காவிரியில் புனித நீராடி கொண்டாடி மகிழ்வர். இதேபோல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஆடி 18 கொண்டாடுவர்.

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...