Friday, November 24, 2023

ஆண்டுக்கு ஒரு தடவை சுயம்புலிங்க தரிசனம்: வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதியாக காட்சிதர அருள் புரிந்த ஸ்தலம்.

ஆண்டுக்கு ஒரு தடவை சுயம்புலிங்க தரிசனம்: 
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவிலில் 26-ந்தேதி கவச திறப்பு விழா
ஆண்டிற்கு ஒரு முறையே நடைபெறும் இந்த பூஜை சிவபெருமானின் விஷேச பூஜைகளில் மிகவும் முக்கியமானதாகும்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் அம்மையப்பர் நேரடியாக காட்சி கொடுத்து திருமணம் செய்து வைத்த ஸ்தலம் என்பதாலும், வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதியாக காட்சிதர அருள் புரிந்த ஸ்தலம் என்பதாலும், 100 -க்கணக்கான சித்தர்களின் ஜீவ சமாதிக்கான முக்கிய ஸ்தலம் என்பதாலும் இந்த 3 நாட்களும் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அபிஷேகத்தை கண்டு களிக்க உள்ளனர். மேலும் இந்த 3 நாட்களும் ஆதிபுரீசுவரர் அடியார்கள் டிரஸ்ட் சார்பில் அதிகாலை முதல் இரவு வரை அன்ன தானமும் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...