Friday, January 5, 2024

விஷ்ணுவின்_10 அவதாரங்கள்உணர்த்தும் மனிதனின்_வாழ்க்கை

விஷ்ணுவின்_10 அவதாரங்கள்
உணர்த்தும் மனிதனின்_வாழ்க்கை
1. மச்ச அவதாரம்
தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

2. கூர்ம அவதாரம்
மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

3. வராக அவதாரம்
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

4. நரசிம்ம அவதாரம்
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

5. வாமண அவதாரம்
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்,

6.பரசுராம அவதாரம்
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

7. ராம அவதாரம்
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

8. பலராம அவதாரம்
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9.கிருஷ்ணஅவதாரம்
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

10. கல்கி அவதாரம்
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும்
அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது,

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...