Sunday, December 29, 2024

தமிழ் நாட்டில் முக்கிய ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்கள்:-

*அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்*
தமிழ் நாட்டில் ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்கள்:-
01. மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்
02. தஞ்சை ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் கோவில்

03. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி ஸந்நதி, கோதண்டராமர் கோவில், செங்கல்பட்டு

04.வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்
அனந்தமங்கலம்

05. ஸ்ரீ தாஸ் ஆஞ்சநேயர் கோவில் , தர்மபுரி

06. ஸ்ரீ ஆதிவ்யாதிஹர ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், நங்கை நல்லூர் (நங்கநல்லூர்) சென்னை

07. அனுமன் காட்டிய திருச்சித்திரகூடம், தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி 

08. ஸ்ரீ சஞ்சீவி ராயர் கோவில், வல்லம், தஞ்சாவூர்

09. ஸ்ரீ முக்யப்ராணா (ஆஞ்சநேய ஸ்வாமி)
கோவில், திருவல்லிக்கேணி, சென்னை

10. ஸ்ரீ வீர மங்கள அனுமார், நல்லத்தூர், திருத்தணி

11. ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், சோளிங்கர், வேலூர் மாவட்டம்

12.  ஸ்ரீ சஞ்சீவிராயர் கோவில், ஐயன்குளம், காஞ்சீபுரம்

13. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம்

14. ஸ்ரீ ஜய ஆஞ்சநேயர் கோவில், லாலாபேட்டை, கரூர்

15. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், கல்லுக்குழி, திருச்சி
 
16. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், கடலூர்

17.  ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்புத்தூர்

18. ஸ்ரீ ஆஞ்சநேயர், நாலுகால் மண்டபம், தஞ்சாவூர்

19. பங்க் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், தஞ்சாவூர்
20. தாஸ ஸ்ரீ ஆஞ்சநேயர், புது அக்ரஹாரம், திருவையாறு

21. ஸ்ரீ பிரதாப வீர ஹனுமார் [மூலை ஆஞ்சநேயர்] கோவில், தஞ்சாவூர்

22. சஞ்சீவராயன் எனும் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், சைதாப்பேட்டை, சென்னை

23. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், பாவாஸ்வாமி அக்ரஹாரம், திருவையாறு

24. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், பஜார் தெரு, கும்பகோணம்

25. ஸ்ரீ கோபிநாத ஸ்வாமி கோவில், இரட்டை ஆஞ்சநேயர், பட்டீஸ்வரம், கும்பகோணம்

26. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், வடக்குக்கரை, பொற்றாமரைக் குளம், கும்பகோணம்,

27. விஸ்வரூப ஸ்ரீ ஹனுமார் சுசீந்திரம், கன்யாகுமரி

28. சேது பந்தன் ஸ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர் கோவில், சேதுக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்

29. ஸ்ரீ பெரிய ஆஞ்சநேயர் கோவில், ஆம்பூர், வேலூர் மாவட்டம்

30. ஸ்ரீ சஞ்சீவிராயன் கோவில், ஆவூர், [திருச்சி அருகில்]
புதுக்கோட்டை மாவட்டம்

31. ஸ்ரீ அபயஹஸ்த ஜயவீர ஆஞ்சநேயர் கோவில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி

32. ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி கோவில், சிம்மக்கல், மதுரை

33. ஸ்ரீ ராமநாம ஆஞ்சநேயர், கல்யாண வேங்கடேச  கோவில், சிம்மக்கல், மதுரை

34. ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோவில், எம்.கோ.என். சாலை, மாங்குளம், கிண்டி சென்னை

35. ஸ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், டி.பி.பாளையம், குடியாத்தம்,, வேலூர்

36. ஸப்தஸ்வர ஸ்ரீ ஆஞ்சநேயர், வானமுட்டி பெருமாள் கோவில், கோழிக்குத்தி, மயிலாடுதுறை

37.  ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவில் ஃ மண்ணச்சநல்லூர், திருச்சி

38. ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், ஆரணி

39. ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி கோவில்,  கல்லணை

40.  ஸ்ரீ ஹனுமந்தராயன் கோவில், தாதா முத்தியப்பன் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை

41. ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி கோவில், காக்களூர், திருவள்ளூர் {வியாசராஜா பிரதிஷ்டை செய்தது}

42.  ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில், சிங்கிரி, வேலூர் மாவட்டம்

43. ஸ்ரீ ஹனுமார் கோதண்டராமர் கோவில், முடிகொண்டான், நன்னிலம் தாலுகா

44. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்

45. ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஹனுமான், வேலூர்

46. ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி கோவில், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மதுரை

47. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், சத்தியவிஜய நகரம், ஆரணி

48.  ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்

49. ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி கோவில், பெரிய நாயக்கன் பாளையம், கோயம்புத்தூர்

50. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பூவனூர், நீடாமங்கலம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்

51. ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி கோவில், பெர்க் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை

52. ஸ்ரீ ரங்கநாதர் கோவில் ஆஞ்சநேயர், காரமடை, கோயம்புத்தூர்

53. ராணி மங்கம்மாள் கட்டிய ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், அவுனியாபுரம், மதுரை

54. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் , நகராட்சி அலுவலக வளாகம், வேலூர்

55. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், உசிலம்பட்டி சாலை, திருமங்கலம், மதுரை

56. ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவில், சந்தப்பேட்டை, குடியாத்தம் வேலூர் மாவட்டம்

57. ஸ்ரீ பாவபோத ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ரங்கம் , தமிழ்நாடு

58. ஸ்ரீ முக்யப்ராண கோவில், மேயர் சிட்டிபாபு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை

59. ஸ்ரீ ஹனுமந்தராயன் கோவில், நொய்யல் நதிக்கரை, பேரூர், கோயம்புத்தூர்
 
60. ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோவை

61. ஸ்ரீ ஹனுமந்தராயன் கோவில், கிழக்கு ஹனுமந்தராயன் கோவில் தெரு, மதுரை

62.  வீர சுதர்ஸன ஆஞ்சநேயர் கோவில், ஆதனூர், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்

63. வீர பெருமாள் கோவில் ஆஞ்சநேயர், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்

64. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பைராகி மடம், தெற்கு சித்திரை வீதி, மதுரை

65. எல்லைக்கரை ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், ஸ்ரீ ரங்கம்
( வியாசராஜ பிரதிஷ்டை செய்தது)

66. ஸ்ரீ ஆனந்த ஆஞ்சநேயர், ஜகத்ரக்ஷக பெருமாள் கோவில், திருக்கூடலூர்

67. ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி, தல்லாகுளம் பெருமாள் கோவில், மதுரை

68. ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர், திருக்கோடிகாவல், தஞ்சாவூர் மாவட்டம்

69. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய மடாலயம், அலங்கார் திரையரங்கம் பின்புறம், மதுரை

70.  ஸ்ரீ ஹனுமார் கோவில், நவபிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர் (ஸ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது)

71. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், ரங்கவிலாஸ் மண்டபம், ஸ்ரீ ரங்கம்

72. ஸ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேயர் கோவில், தர்மராஜா கோவில் வீதி, திருப்பத்தூர்
         
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். க்ஷ

No comments:

Post a Comment

Followers

1,008 லிங்கங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.....

*ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டிய...