தமிழ்நாட்டில்சிவனுக்குரிய
ஸ்தலங்களின்பெருமைகள்.
ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த
விமானம் உள்ள இடங்கள்
1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர்
2,தஞ்சை – பிரகதீஸ்வரர்
3,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
4,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
5,திருபுவனம் – கம்பேஸ்வரர்
சிவனுக்குரிய விஷேசஸ்தலங்கள்.
1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்.
11. திருபள்ளுர் -- பரசுராம ஷேத்ரம்
சிவ பூஜைக்கு சிறந்தஸ்தலங்கள்.
1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை
7. திருபள்ளுர் --- பிரதோஷ கால பூஜை
காசிக்குமுன் தோன்றிய ஸ்தலங்கள்
1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர் (வ்ருத்தகாசி)
காசிக்குசமமான ஸ்தலங்கள்
1, திருவெண்காடு.
2, திருவையாறு.
3, மயிலாடுதுறை.
4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு.
6, ஸ்ரீவாஞ்சியம்.
7, விருத்தாசலம்.
8 மதுரை.
9, திருப்புவனம்.
ராமேஸ்வரத்துக்கு முன் தோன்றிய ஸ்தலம்
பரசுராமேஸ்வரம் (தற்போது பள்ளுர் என்னும் கிராமம் ), குருதி தர்ப்பணம் விஷேசம்
மூன்று யுகங்களுக்கு முன் பரசுராமர் தவம் செய்து பரசுஆயுதம் பெற்று குருதி தர்ப்பணம் செய்த இடம் ,, பரசுராமர் ஆலயம் பள்ளூர் கிராமம் ,திருமால்பூர் ரயில் நிலையம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment