Thursday, September 15, 2022

தேவாரப்பாடல் பெற்ற முதல் தலம்

கோயில் என்றாலே அது சிதம்பரம்தான்.

சமயக்குறவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற தலம்

தேவாரப்பாடல் பெற்ற முதல் தலம்.

அப்பர் சுந்தரர் சம்பந்தரின்
தேவார ஓலைச்சுவடிகள் அழியாமல் பாதுகாக்கப்பட்ட தலம்.

உலகின் ஆன்மிகத்தின் மையம்
சிதம்பரம் ஆலயம்தான் என்றால் அது மிகையில்லை.

சைவத்தின் வழியில் ஒழுகுபவர்கள்
கட்டாயம் வழிபாடு செய்யவேண்டிய
புண்ணியத்தலம்.

கனகசபையில் பொன்னம்பலத்தாடும் கூத்தனை
ஒருமுறை தரிசனம் செய்யுங்கள்
நாம் இந்த மானிடப்பிறவி எடுத்ததற்கான நோக்கத்தை உணருவீர்கள்.

தயவுசெய்து உங்கள் வாழ்நாளில்
ஒருமுறையாவது தில்லையம்பலம்
சென்று வாருங்கள்.

அதுமட்டுமல்ல சிதம்பரம் ஆலயத்தில்
எந்த சிரமமும் இல்லாமல் கட்டணமும் இல்லாமல் எளிதாக இறைவனை
தரிசனம் செய்யலாம்.

தில்லையம்பலம்!!!திருச்சிற்றம்பலம்!!!

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...