Monday, August 14, 2023

108 வைணவ திருத்தலங்களில் முதலாவதும் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம்

108 வைணவ திருத்தலங்களில் முதலாவதும் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலின் ஏழு திருச்சுற்றுகளின் மையப் பகுதியில் தெற்கு நோக்கிய வண்ணம் அரங்கநாத சுவாமியின் மூலஸ்தானம் உள்ளது. அரங்கநாதரின் மூலஸ்தான விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோயில் விமானத்தின் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
#ஸ்ரீரங்கநாதர் #ஸ்ரீரங்கம்கோயில்

No comments:

Post a Comment

Followers

மயூரநாதசுவாமி அபயாம்பிகை மயிலாடுதுறை..

உமையம்மை மயில் வடிவில் ஈசனை வழிபட்டு சுயவடிவம் பெற்ற தலமானதும், உலகப் புகழ்பெற்ற தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில்...