Friday, November 10, 2023

தஞ்சாவூர் தளிக்குளநாதர் குடமுழுக்கு பழைய படங்கள் #filepost_thanjavur 4 years before

தஞ்சாவூர் தளிக்குளநாதர் குடமுழுக்கு பழைய படங்கள்
 #filepost_thanjavur 4 years before 
மூலவர்: தளிக்குளநாதர்
இடம் :சிவகங்கை பூங்கா

தேவார வைப்பு தலம். 
அப்பர் போற்றிய தலம்...🙏🙏🙏

                 திருச்சிற்றம்பலம்
அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே.
                                  - அப்பர் திருத்தாண்டகம் 
                 திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Followers

கண் நோய்களைப் போக்கும் செம்பியன் களரி நேத்ரபதீஸ்வரர்...!

கண் நோய்களைப்  போக்கிகண்களுக்கு  கவசமாகும்  நேத்ரபதீஸ்வரர்...!  தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பிய...