Monday, April 1, 2024

63 நாயன்மார் திருநாமங்கள் அறுபத்தி மூவர்-மாதம்-நட்சத்திரம்.

*63 நாயன்மார் திருநாமங்கள்*
⚘அறுபத்தி மூவர்-மாதம்-நட்சத்திரம்.

1️⃣அதிபத்தர்.
ஆவணி-ஆயில்யம்.

2️⃣அப்பூதி அடிகள்.
தை-சதயம்.

3️⃣அமர் நீதியார்.
ஆனி-பூரம்.

4️⃣அரிவாட்டாயர்.
தை-திருவாதிரை.

5️⃣ஆனாய நாயனார்.
கார்த்திகை-அஸ்தம்.

6️⃣இசைஞானியார்.
சித்திரை-சித்திரை.

7️⃣இடங்கழியனார்.ஐப்பசி-கார்த்திகை.

8️⃣இயற்பகையார்.
மார்கழி-உத்திரம்.

9️⃣இளையான்குடிமாறர்.
ஆவணி-மகம்.

1️⃣0️⃣உருத்திரா பசுபதியார்.
புரட்டாசி-அஸ்வினி.

1️⃣1️⃣எறிபத்தர்.
மாசி-அஸ்தம்.

1️⃣2️⃣ஏயர்கோன்கலிக்காமற்.
ஆனி-ரேவதி.

1️⃣3️⃣ஏனாதி நாதர்.
புரட்டாசி-உத்திராடம்.

1️⃣4️⃣இயடிகள் காடவர்கோன்.
ஐப்பசி-மூலம்.

1️⃣5️⃣கணநாதர்.
பங்குனி-திருவாதிரை.

1️⃣6️⃣கணம்புல்லர். கார்த்திகை-கிருத்திகை.

1️⃣7️⃣கண்ணப்பர்.
தை-மிருகசீரிஷம்.

1️⃣8️⃣கலிக்கம்பர்.
தை-ரேவதி.

1️⃣9️⃣கலியர்.
ஆடி-கேட்டை.

2️⃣0️⃣சேரமான் பெருமான்.
ஆடி-சுவாதி.

2️⃣1️⃣கழற்சிங்கர்.
வைகாசி-பரணி.

2️⃣2️⃣காரியார்.
மாசி-பூராடம்.

2️⃣3️⃣காரைக் காலம்மையார்.
பங்குனி-சுவாதி.

2️⃣4️⃣குங்குலியக்கலயர்.
ஆவணி-மூலம்.

2️⃣5️⃣குலச்சிறையார்.
ஆவணி-அனுஷம்.

2️⃣6️⃣கூற்றுவநாயனார்.
ஆடி-திருவாதிரை.

2️⃣7️⃣கோட் செங்கோட் சோழன்.
மாசி-சதயம்.

2️⃣8️⃣கோட்புலியார்.
ஆடி-கேட்டை.

2️⃣9️⃣சடையனார்.
மார்கழி-திருவாதிரை.

3️⃣0️⃣சண்டேஸ்வரர்.
ஆடி-கேட்டை.

3️⃣1️⃣சத்தியார்.
ஐப்பசி-பூசம்.

3️⃣2️⃣சாக்கியார்.
மார்கழி-பூராடம்.

3️⃣3️⃣சிறப்புலியார்.
கார்த்திகை-பூராடம்.

3️⃣4️⃣சிறுத்தொண்டர். சித்திரை-பரணி.

3️⃣5️⃣சுந்தரர்.
ஆடி-சுவாதி.

3️⃣6️⃣செருத்துணையார்.
ஆவணி-பூசம்.

3️⃣7️⃣சோமாசிமாறர்.
வைகாசி-ஆயில்யம்.

3️⃣8️⃣தண்டயடிகள்.
பங்குனி-சதயம்.

3️⃣9️⃣திருகுறிப்புத் தொண்டர்.
சித்திரை-சுவாதி.

4️⃣0️⃣திருஞானசம்பந்தர்.
வைகாசி-மூலம்.

4️⃣1️⃣திருநாவுக்கரசர்.சித்திரை-சதயம்.

4️⃣2️⃣திருநாளைபோவார்(நந்தனார்).
புரட்டாசி-ரோகிணி.

4️⃣3️⃣திருநீலகண்டர்.
தை-விசாகம்.

4️⃣4️⃣திருநீலகண்ட யாழ்ப்பாணர்.
வைகாசி-மூலம்.

4️⃣5️⃣திருநீலநக்கர்.
வைகாசி-மூலம்.

4️⃣6️⃣திருமூலர்.
ஐப்பசி-அசுவதி.

4️⃣7️⃣நமிநந்தியடிகள்.
வைகாசி-பூசம்.

4️⃣8️⃣நரசிங்க முனையரையர்.
புரட்டாசி-சதயம்.

4️⃣9️⃣நின்ற சீர்நெடுமாறர்.
ஐப்பசி-பரணி.

5️⃣0️⃣நேசர்.
பங்குனி-ரோகினி.

5️⃣1️⃣புகழ்ச்சோழர்.
ஆடி-கிருத்திகை.

5️⃣2️⃣புகத்துணையார்.
ஆவணி-ஆயில்யம் 

5️⃣3️⃣பூசலார்.
ஐப்பசி-அனுஷம்.

5️⃣4️⃣பெருமிழலைக்குறும்பர்.
ஆடி-சித்திரை.

5️⃣5️⃣மங்கையர்க்கரசியார்.
சித்திரை-ரோகிணி.

5️⃣6️⃣மானக் கஞ்சாறர்.
மார்கழி-சுவாதி.

5️⃣7️⃣முருகர்.
வைகாசி-சுவாதி.

5️⃣8️⃣முனையாடுவார்.
பங்குனி-பூசம்.

5️⃣9️⃣மூர்க்கர்.
கார்த்திகை-மூலம்.

6️⃣0️⃣மூர்த்தியார்.
ஆடி-கிருத்திகை.

6️⃣1️⃣மெய்ப் பொருளாளர்.
கார்த்திகை-உத்திரம்.

6️⃣2️⃣வாயிலார்.
மார்கழி-ரேவதி.

6️⃣3️⃣விறன் மிண்டர்.
சித்திரை-திருவாதிரை.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...