Friday, April 12, 2024

யாகசாலை சமீத்தும் அதற்கான பலன்களும் அறிந்துகொள்வோமா...

சமீத்து...

 ஒவ்வொரு வகை சமீத்தும் அதற்க்கான தெய்வமும், அதற்கான பலன்களும் அறிந்துகொள்வோமா...

 

"சமித்து" 
 

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்...

ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன...

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது...

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது...

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது...

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது...

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது...

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது...

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது...

அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது...

மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்...

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி...

தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது...

மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்...

சமித்து குச்சிகளும் பலன்களும்:

அத்திக் குச்சி : மக்கட்பேறு...

நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்...

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை...

அரசங் குச்சி : அரசாங்க நன்மை...

கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் ...

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்...

புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி...

வில்வக் குச்சி : செல்வம் சேரும்...

அருகம்புல் : விஷபயம் நீங்கும்...

ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்...

நொச்சி : காரியத்தடை விலகும்...

No comments:

Post a Comment

Followers

தமிழ்நாட்டில்சிவனுக்குரியஸ்தலங்களின்பெருமைகள்.

தமிழ்நாட்டில்சிவனுக்குரிய ஸ்தலங்களின்பெருமைகள். ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த விமானம் உள்ள இடங்கள் 1,திருப்புனவாசல் -- ஶ்ர...