Wednesday, December 11, 2024

விழுப்புரம் ஒரு கோடி கோடிகொடுத்தநாதர்

விழுப்புரத்தில் இருந்து  விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் சுமார் 7 கிமீ தூரத்தில் உள்ளது ஒரு கோடி. இந்த  கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஶ்ரீ அபிராமேஸ்வரர் (ஸ்ரீ ஓலைபடித்த நாயகி உடனுறை கோடிகொடுத்தநாதர் )கோவில்.
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் அபிராமேஸ்வரர், அபிராமேஸ்வரி சன்னதிகள் உள்ளன.
இங்குக் கோயில் குளம் உள்ளது. 

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. 

ஒரு கண் மட்டுமே வைத்து பார்க்கும் அளவுக்கு உலகிலேயே மிகச் சிறிய வாசல் கொண்ட கோவில். 

இந்த கோவிலில் ஒருகோடி சித்தர்கள் வந்து வழிபட்டதாக வரலாறு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...