Friday, April 18, 2025

பண்ருட்டி திருவதிகையில் ஆஞ்சநேயருடன் கூடிய அதிசய லிங்கம்

பண்ருட்டி திருவதிகையில் ஆஞ்சநேயருடன் கூடிய அதிசய லிங்கம்
       
பண்ருட்டி திருவதிகையில் 13 வது வார்டு, வளையல் கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் பெருமாள் ஆஞ்சநேயர் ஆலயத்தில் மிக அரிய லிங்கம் ஆஞ்சநேயர் உருவத்துடன் காணப்படுகிறது.

 சுமார் 400 வருடங்கள் பழமையான இந்த ஆலயத்திலே காணப்படுகின்ற சிவலிங்கத்தில் சிவபெருமான், பெருமாள் சின்னங்களும், பிரம்ம பாகத்தில் ஆஞ்சநேயர் குறுவாளுடன்  காணப்படும் ஆஞ்சனேயர் சிற்பம் மிகமிக அரியது ஆகும். 
மிகவும் பழமையான திருவதிகையில் இதைப் போன்று ஒரு அரிய ஆலயம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அனைவரும் வந்து வணங்க வேண்டிய ஒரு அற்புதமான ஆலயம் இது ஆகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

 கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு பற்றிய பதிவுகள் :* இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 16, 2025 அன்று நடைபெறுகிறது.  *வழிபாட்டின் பலன்கள்...