Wednesday, April 10, 2024

பஞ்சமுக வழிபாடு பற்றிய பதிவுகள்.

பஞ்சமுக வழிபாட்டு மந்திரங்கள் பற்றிய பதிவுகள் :*
*கிழக்கு முகம் - ஹனுமார்*

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

*தெற்கு முகம் - நரஸிம்மர்*

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

*மேற்கு முகம் - கருடர்*

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

*வடக்கு முகம் - வராஹர்*

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

*மேல்முகம் - ஹயக்ரீவர்*

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

*நினைத்த காரியம் இனிதே நிறைவேற*

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.

இதை பூஜையில் 108 முறை கூறவும்.

*சகல கலைகளில் தேர்ச்சி, நினைவாற்றலுக்கு*

ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர் 
பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரனாத் பவேத் இதை தினமும் 11 முறை கூறவும்.

*நவக்கிரகங்களின் தோஷம் நீங்க*

ஓம் வருணோ வாயுகதி மான்வாயு கௌபேர  ஈஸ்வர ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ சனைச்வர ராகு கேதுர், மருத்தோதா தாதா ஹர்தா ஸமீரஜா:

இதை தினமும் காலையில் 11 முறை கூறவும்.

*எதிரிகளால் ஏற்படும் துன்பம் நீங்க*

ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர ஜாகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன:

இதை தினமும் 12 முறை கூறவும்.

*கடன் தொல்லையிலிருந்து விடுபட*

ஓம் ருணதர்ய ஹர்ஸ் ஷூக்ஷ்ம ஸ்தூல ஸ்ர்வ   கதப்பு  மாந் அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர் காதா ஸ்ம்ருதிர் மனு:

இதை காலை, மாலை 51 முறை கூறவும்.

*தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற*

ஓம் காத்யாயனி மஹா மாயே மஹாயோஹீன் நந்தகோப ஹுதம் தேவி பதிம் மே குரு தே நம:

இதை காலை 12 முறை கூறவும்.

*வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது*

(இதை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் வெற்றி யடையும்)

ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா:

இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.

*எல்லா விஷங்களும் நீங்க*

ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வீர  கருடாய பஞ்சமுகி வீர ஹனுமதே மம் மம் மம் மம் மம் விஷ ஹரணாய ஸ்வாஹா:

*சகல செல்வங்களும் பெற*

ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ ஹனுமதே லம் லம் லம் லம் லம் ஸகல சம்பத்கராய ஸ்வாஹா: 

*பகைவர்களின் பயம் நீங்க*

க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய. 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...