காஞ்சிபுரத்தில் உள்ள திவ்யதேசங்களின் பெயர்கள் :
1 . வரதராஜ பெருமாள் கோயில் – திருக்கச்சி
2 . ஆதி கேசவ பெருமாள் (அஷ்டபுஜம் ) கோயில் – ஆட்டயபுரம்
3 . விளக்கொளி பெருமாள் கோயில் – தூப்பல்
4 . அழகிய சிங்கர் பெருமாள் கோயில் – திருவேளுக்கை
5 . திருநீரகத்தான் பெருமாள் கோயில் – திருநீரகம்
6 . பாண்டவதூதர் பெருமாள் கோயில் – திருபாடகம்
7 . நிலாத்துண்டர் பெருமாள் கோயில் – ஏகாம்பரேஸ்வரர் கோயில்
8 . உலகளந்த பெருமாள் கோயில் – திருஊரகம்
9 . திருகருணாகர பெருமாள் கோயில் – திருகாரகம்
10 . திருகார்வானர் பெருமாள் கோயில் – திருகார்வணம்
11 . சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் – திருவெஃகா
12 . கள்வப்பெருமாள் கோயில் – காமாட்சி அம்மன் கோயில்
13 . பவளவண்ணம் மற்றும் பச்சைவண்ணம் பெருமாள் கோயில் – காஞ்சி
14 . வைகுண்ட பெருமாள் கோயில் – திருபரமேஸ்வர விண்ணகரம்
15 . ஸ்ரீ விஜயராகவர் பெருமாள் கோயில் – திருப்புட்குழி
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment