*கோவிலில் 27 நட்சத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?
*1.அஸ்வினி: விக்ரகத்தின் கிரீடம்.*
*2. பரணி: கற்பூரத் தட்டு.*
*3.கிருத்திகை: தூண்டா விளக்கு.*
*4. ரோகிணி: நைவேத்தியப் பொருள்.*
*5. மிருகசீரிஷம்:*
*பீடத்தின் தீர்த்தம்.*
*6. திருவாதிரை: கர்ப்பகிரகம்.*
*7.புனர்பூசம்: அலங்காரப் பொருள்*
*8 பூசம்: அர்த்தமண்டபம்.*
*9.ஆயில்யம்: தேவையற்ற குப்பை போடும் இடம்.*
*10. மகம்: விபூதி, சந்தனம்.*
*11. பூரம்: சபா மண்டபம்.*
*12. உத்திரம்: கிணறு நீர் தொட்டி.*
*13. ஹஸ்தம்: அபயமுத்திரை.*
*14. சித்திரை: அலங்கார வஸ்திரம்.*
*15. சுவாதி: நெய்விளக்கு.*
*16.விசாகம்: பிரகாரங்கள்.*
*17. அனுஷம்*: *காற்றோட்டமான இடம்.*
*18. கேட்டை: பூஜைப்பொருள் இடம்.*
*19.மூலம்: உண்டியல் பகுதி.*
*20* *பூராடம்: கர்ப்பகிரக*
*விமானம்.*
*21.உத்திராடம்: கால் கழுவும் இடம்.*
*22. திருவோணம்*: *நவக்கிரகம் உப தெய்வம்.*
*23.அவிட்டம்: மணியோசை.*
*24. சதயம்: காலபைரவர்.*
*25. பூரட்டாதி: பிரகார சுற்று வழி.*
*26.உத்திரட்டாதி: மடப்பள்ளி.*
*27.ரேவதி: நந்தவனம்*
No comments:
Post a Comment