திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது.

அகத்தியருக்கு, இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை. அதாவது ஐதீகம்.
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலின் மூலவர்:
வேற்காட்டு நாதர், வேதபுரீசுவரர்
தாயார் வேற்கண்ணி, பாலாம்பிகை இந்த ஆலயத்தின் தல விருட்சம்:
வெள் வேல மரம், தீர்த்தம்:
வேலாயுதத் தீர்தம்.
இத்த திருத்தலத்து சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார்.
இத்த திருத்தலத்து அம்பிகையையும், பாடி திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர், இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.
இத்த திருத்தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி, இத்த ஆலயத்து சிவபெருமானை வழிபட, நோய் நீங்கும் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கருவறை மேற்குப் பிராகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில், முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. தொன்நம்பிக்கை. அதாவது ஐதீகம்.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. அனைவரும் சென்று தரிசித்து வாருங்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment