Wednesday, May 19, 2021

எண்ணை விளக்கு பலன்கள்

அன்புடன்,

எண்ணெய்,தீபம்
**********************

சிலவிதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வகைகள் பல நோய்களைப் போக்குகிறது இதை
அவரவர்களின் அனுபவத்தில் காணலாம் எந்த
வகை எண்ணெய்களில் தீபம் போட அதில் இருந்து
 

வரும் புகையைச் சுவாசிக்க நம் உடலில் உள்ளப்
பல நோய்கள் போவதை அவரவரின் அனுபத்தால்
காணலாம்மேலும்  பலதடவைகள் அச்சிட்டு இருக்கி
றோம் இருந்தாலும் தற்சமயமும்அச்சிடுகிறோம் ,

1-நல்லெண்ணெய்,( எள்ளில் இருந்து எடுப்பது)

2 -விளக்கெண்ணெய்.( ஆமணக்கு செடியின் விதையில் இருந்து எடுப்பது)

3-வேப்ப எண்ணெய்( வேப்பமரத்தின் விதையில் இருந்து எடுப்பது,

4--புங்க எண்ணெய்-புங்க மரத்தின் விதையில் இருந்து எடுப்பது,

5--இலுப்பை எண்ணெய்-இலுப்பமரத்தின் விதையில் இருந்து எடுப்பது,

6--நெய்--பசுமாட்டின் பாலில் இருந்து எடுப்பது,

மேற்கண்ட ஆறு வகை எண்ணெய்களையும் 
தனித்தனியாக சுத்தமான எண்ணெயாக வாங்கி
அதை சூரியன் , ஓரையில் ஒன்றாகக் கலந்து
வீட்டில் தீபமிட அவரவர்களின் வீட்டில் உள்ள

கெட்ட கிருமிகள் நீங்கி  உடலுக்கும் மனதுக்கும்
உள்ளத்திற்கும் இனிமை தரும்,அவரவர்கள்
மேற் கண்ட எண்ணெய் வாங்கும் கிழமைகள்
சனிக்கிழமை, அல்லது புதன் கிழமையில்

வாங்கி மேற்கண்ட ஓரையில் ஒன்று சேர்த்துத்
தீபமிட்டால் அவரவரின் வீட்டில் உ்ள்ள அசுப
மான கெட்ட சகுனங்களாகிய துஷ்ட சக்திகளும்  கண்
திருஷ்டிகள் நீங்கி அவரவர்கள் வாழ்க்கையில்

 எந்த நாட்களும் நன்மையே உண்டாகும் இது
எங்களின் முன்னோர்கள் கடைப் பிடித்து வந்த
முறையாகும்  எல்லோரும் இன்புற்று இருக்க
வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை அச்சி

-டுகிறோம் இதை மேற்கண்டது போல் வாங்கி பயன்
படுத்துவது அவரவரின் விருப்பமாகும

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...