Wednesday, February 1, 2023

மஹா_சிவராத்திரி #அன்று_செய்ய_கூடாத #மிக_முக்கியமான_தவறு.*

*#மஹா_சிவராத்திரி #அன்று_செய்ய_கூடாத #மிக_முக்கியமான_தவறு.*
☘☘☘☘☘☘☘☘
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி #கோவிலை #அசுத்தப்படுத்தி #கொண்டு_இருந்தார்கள்.
*#மஹா_சிவராத்திரி #அன்று_செய்ய_கூடாத  #மிக_முக்கியமான_தவறு_பக்தர்களுக்கு #உணவு_அளிப்பது...*
#அடியார்கள், #சிவாச்சாரியார்கள், #கோவிலில்_உள்ள #குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் 
#சொல்ல_தவறுகிறார்கள் என்று புரியவில்லை.
மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.
*உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும்.* அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். #வைகுண்ட ஏகாதசியும் #இந்த_நோக்கம்_தான்.
கோவில் என்ன சிற்றுண்டி கடையா? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது. கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.
*#மஹா_சிவராத்திர_அன்று #அம்பாளே_உணவு #அருந்தாமல்_இருக்கும்_பொழுது #நமக்கு_ஏன்_உணவு.?*

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...