Tuesday, August 22, 2023

பரிகார திருக்கோவில்கள் பற்றிய பதிவுகள் :*

*பரிகார திருக்கோவில்கள் பற்றிய பதிவுகள் :*
*திருமணத்தடை நீங்க:* 

1. திருச்செந்தூர், 
2. திருமணஞ்சேரி, 
3. காளஹஸ்தி, 
4. திருப்பதி, 
5. மாயவரம், 
6. மேதா தட்சிணா மூர்த்தி. 

*குழந்தை பாக்கியத்திற்கு:* 

1. ஆலங்குடி, 
2. சென்னை திருவுடை அம்மன், 
3. இருக்கன்குடி மாரியம்மன், 
4. தென்குடித் திட்டை குரு பகவான். 

*மேல் படிப்பில் வெற்றிபெற:* 

1. திருப்பதி மூகாம்பிகை அம்மன், 
2. திருவொற்றியூர் வடிவுடை அம்மன். 

*தொழில் செழிக்க, வியாபாரம்பெருக:* 

1. ஆலங்குடி, 
2. திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி, 
3. பட்டமங்கலம் குரு தட்சிணாமூர்த்தி. 

*வழக்கில் ஜெயிக்க, செய்வினை ஒழிய:* 

1. அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி, 
2. வெக்காளி அம்மன், 
3. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி, 
4. பண்ணாரி அம்மன். 

*ஆன்மிகத்தில் தெளிவு வர:* 

1. திருவண்ணாமலை, 
2. திருவாலங் காடு, 
3. பிள்ளையார்பட்டி, 
4. மதுரை மீனாட்சி திருவலிதாயம் தட்சிணாமூர்த்தி. 

*கடன் பிரச்சனை நீங்க:* 

1. மாங்காடு காமாட்சி, 
2. மதுரை பாண்டி கோவில், 
3. சுசீந்திரம் தாணுலிங்கேஸ்வரர், 
4. திருவனந்தபுரம் ஆற்றுகரை அம்மன். 

*புதிய தொழில் கிடைக்க, வருமானம்பெருக:* 

1. திருப்பதி, 
2. சென்னை காளிகாம்பாள், 
3. கீழ ஈரால் காமாட்சி அம்மன், 
4. நெல்லை ஆழ்வார்திருநகரி வாமன அவதார திருக்கோவில்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*

No comments:

Post a Comment

Followers

சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,ஆண்டாங்கோவில்,

அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில், ஆண்டாங்கோவில், ஆண்டாங்கோவில் அஞ்சல், வலங்கைமான் S.O. திருவாரூர் மாவட்டம் -  612 804. )  ...