Friday, September 15, 2023

விழுப்புரம் மாவட்டத்தில்149 #சிவன்_கோயில்கள்" உள்ளன.

"#விழுப்புரம் மாவட்டத்தில்149 #சிவன்_கோயில்கள்" உள்ளன.
#அ
🔥அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்
🔥அத்தியூர்திருக்கை வாலீஸ்வரர் கோயில்
🔥அவலூர்பேட்டை அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
🔥அன்னியூர் இராமநாதீஸ்வரர் கோயில்
🔥அனந்தபுரம் அருணாச்சலேஸ்வரர் கோயில்
#ஆ
🔥ஆசூர் திருவாலந்துறையீஸ்வரர் கோயில்
🔥ஆமூர் மார்க்கசகாயீஸ்வரர் கோயில்
🔥ஆலகிராமம் எமதண்டீஸ்வர சுவாமி கோயில்
🔥ஆலத்தூர் வாலீஸ்வரர் கோயில்
🔥ஆலம்பூண்டி ஆலகாலேஸ்வரர் கோயில்
🔥ஆலம்பூண்டி திருநாகேஸ்வரர் கோயில்
🔥ஆழியூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
#இ
🔥இடையாறு மருந்தீசர் கோயில்
🔥இராவுத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
🔥இருந்தை ஆவுடையீஸ்வரர் கோயில்
🔥இரும்பை மாகாளேசுவரர் கோயில்
#ஈ
🔥ஈரியூர் சோமநாதீஸ்வரர் கோயில்
🔥ஈரியூர் தகடேஸ்வரர் கோயில்
🔥ஈஸ்வரகண்டநல்லூர் 🔥திருமூலநாதசுவாமி கோயில்
#உ
🔥உதயமாம்பட்டு விஸ்வநாதர் கோயில்
🔥உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்
🔥உளுந்தாண்டார்கோயில் மேஷபுரீஸ்வரர் கோயில்
#எ
🔥எசாலம் ராமநாதீஸ்வரர் கோயில்
🔥எறஞ்சி கைலாசநாதர் கோயில்
#ஒ
🔥ஒருகோடி அபிராமேஸ்வரர் கோயில்
🔥ஒலக்கூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்
#க
🔥கஞ்சனூர் இராமலிங்கேசுவரர் கோயில்
🔥கண்டமானடி சுந்தரவிநாயகர் அபிராமேஸ்வரர் கோயில்
🔥கந்தாடு ஏகாம்பரேஸ்வரர் கோயில்
🔥கப்பியாம்புலியூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥கப்பூர் செய்தருளீஸ்வரர் கோயில்
🔥கரடிசித்தூர் விருத்தகிரீஸ்வரர் கோயில்
🔥கள்ளக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயில்
🔥கள்ளக்குறிச்சி விஸ்வநாதசாமி கோயில்
🔥கள்ளப்புலியூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥கனங்கூர் இராமநாதீஸ்வரர் கோயில்
🔥காட்டுசெல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில்
🔥காடியார்கிராமம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
🔥காரனூர் சுந்தரேஸ்வரர் கோயில்
🔥கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥குஞ்சரம் கைலாசநாதர் கோயில்
🔥குருபீடபுரம் தன்றோன்றீஸ்வரர் கோயில்
🔥குரூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்
🔥கூவனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥கூவாடு அருணாச்சலேஸ்வரர் கோயில்
🔥கொங்கம்பட்டு கங்காதீஸ்வரர் கோயில்
🔥கோட்லாம்பாக்கம் சிதம்பரேசர் கோயில்
🔥கோனூர் மரீஸ்வரநாத சுவாமி கோயில்
#ச
🔥சக்கராபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
🔥சத்தியமங்கலம் சக்திகண்டீஸ்வரர் வகையறா கோயில்
🔥சாரம் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥சாலை அகரம் கைலாசநாதர் கோயில்
🔥சித்தரசூர் அபிராமேஸ்வரர் கோயில்
🔥சிறுவங்கூர் ஆபத்சகாயீஸ்வரர் கோயில்
🔥சிறுவந்தாடு அழகேஸ்வரர் கோயில்
🔥செங்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥செஞ்சி நகர் அருணாசலேஸ்வரர் கோயில்
🔥செம்மேடு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
🔥செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்
🔥சேந்தமங்கலம் ஆபத்சகாயீஸ்வரர் கோயில்
🔥சோமாண்டார்குடி சோமநாதசுவாமி கோயில்
🔥சோழங்குணம் பஞ்சனேஸ்வரர் கோயில்
#த
🔥தகடி அழகியநாதேஸ்வரர் கோயில்
🔥தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்
🔥தணியல் கைலாசநாதர் கோயில்
🔥தளவானூர்
🔥தாகம்தீர்த்தாபுரம் 🔥கல்லணைஎமாபுரிசாமி கோயில்
🔥தாதாபுரம் மாணிக்கஈஸ்வரர் கோயில்
🔥தாவடிப்பட்டு அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥திண்டிவனம் திந்திரிணீசுவரர் கோயில்
🔥திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
🔥திருநந்திபுரம் காசிவிஸ்வநாதர் கோயில்
🔥திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
🔥திருப்பாச்சனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥திருப்பெயர் சோமநாதீஸ்வரர் கோயில்
🔥திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்
🔥திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்
🔥திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில்
🔥தும்பூர் திருவாலீஸ்வரர் கோயில்
🔥தென்கீரனூர் அருணாச்சலேஸ்வரர் கோயில்
🔥தென்பேர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயில்
🔥தேவபாண்டலம் பாண்டவனேஸ்வரர் கோயில்
🔥தேவனூர் திருநாதீஸ்வரர் கோயில்
🔥தையூர் தடுத்தாண்டேஸ்வரர் கோயில்
🔥தொரவி கைலாசநாதர் கோயில்
#ந
🔥நங்காத்தூர் திருபுவனேஸ்வரர் கோயில்
🔥நமச்சிவாயபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில்
🔥நரையூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥நவமால்மருதூர் மருந்தீஸ்வரர் கோயில்
🔥நெடிமொழியனூர் ராமலிங்கேஸ்வரர் கோயில்
🔥நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில்
🔥நொளம்பூர் காளத்தீஸ்வரர் சுவாமி கோயில்
#ப
🔥பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர் கோயில்
🔥பழையசிறுவங்கூர் நீலகண்டேஸ்வரர் கோயில்
🔥பள்ளிப்புதுப்பட்டு சோமநாதீஸ்வரர் கோயில்
🔥பனமலை தாளகிரீசுவரர் ஆலயம்
🔥பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்
🔥பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
🔥பாக்கம்பாடி கிருபாபுரீஸ்வரர் கோயில்
🔥பாசார் கைலாசநாதர் கோயில்
🔥பாலி கைலாசநாதர் கோயில்
🔥பிடாகம் சங்கரலிங்கேஸ்வரர் கோயில்
🔥பிரிதிவிமங்கலம் விஸ்வநாதர் கோயில்
🔥புக்குளம் ஈஸ்வரன் கோயில்
🔥புல்லூர் விஸ்வநாதசுவாமி கோயில்
🔥பூவரசங்குப்பம் நாகேஸ்வரசுவாமி கோயில்
🔥பெத்தானூர் சொக்கநாதர் கோயில்
🔥பெரமண்டூர் புவனேஸ்வரர் கோயில்
🔥பெரியதச்சூர் அகத்தீஸ்வரர் சுவாமி கோயில்
🔥பெரும்பாக்கம் கைலாசநாதர் கோயில்
🔥பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்
🔥பேரணி ஆலகாலேஸ்வரர் கோயில்
🔥பைத்தந்துறை தர்மராஜர் கோயில்
🔥பையூர் தேவகிரிஸ்வரர் கோயில்
#ம
🔥மகரூர் கைலாசநாதர் கோயில்
🔥மஞ்சப்புத்தூர் கைலாசநாதர் கோயில்
🔥மணலூர்பேட்டை அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥மணலூர்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
🔥மதியனூர் அருணாச்சலேஸ்வரர் கோயில்
🔥மதுரப்பாக்கம் வீரபத்ரசுவாமி கோயில்
🔥மரகதபுரம் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥மலைக்கோட்டாலம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
🔥மாத்தூர் விஸ்வநாதசுவாமி கோயில்
🔥மிட்டாமண்டகப்பட்டு அம்பலவாணசுவாமி கோயில்
🔥முட்டியூர் மாணிக்கேஸ்வரர் கோயில்
🔥முடியனூர் அருணாசலேஸ்வரர் கோயில்
🔥முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்
🔥மேல்ஒலக்கூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥மேல்சேவூர் ரிஷபபுரீஸ்வரர் கோயில்
🔥மேல்தணியாலம்பட்டு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
🔥மேலச்சேரி மத்தலீஸ்வரர் கோயில்
🔥மேலப்பழங்கூர் வேதநாயகீஸ்வரர் கோயில்
🔥மோட்சகுளம் அழகியநாதேஸ்வரர் கோயில்
#ர
🔥ராயப்பனூர் கைலாசநாதர் கோயில்
🔥ரெட்டணை ராஜராஜேஸ்வரியம்மன் கோயில்
#வ
🔥வடசிறுவளூர் திருக்கோட்டீஸ்வரர் கோயில்
🔥வடவாம்பலம் காசிவிஸ்வநாதர் கோயில்
🔥வரதப்பனூர் சோமநாதீஸ்வரர் கோயில்
🔥வாக்கூர் திருமூலநாதசுவாமி கோயில்
🔥வானூர் நகர் தழுவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
🔥விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் கோயில்
🔥விக்ரவாண்டி புவனேஸ்வரர் கோயில்
🔥விழுப்புரம் விஸ்வநாதசுவாமி கோயில்
🔥வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில்
🔥வெள்ளிமேடுப்பேட்டை திரிபுரநாதேஸ்வரர் கோயில்
🔥வைரபுரம் சோமசுந்தரேஸ்வர சுவாமி கோயில்
🙏🙏🙏🙏🙏🔥🙏🙏🙏🙏🙏
இறைபனியில் இரா. இளங்கோவன். 

No comments:

Post a Comment

Followers

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் : இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்...