Sunday, December 3, 2023

வில்வ ஓட்டில் சிவனுக்கு தீபம் ஏற்றி வைக்க திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்..

_வில்வக்காய்_


இதில் ஏராளமான தாது சத்துக்கள் உள்ளது 
இதை ஜூஸ் போட்டு குடிக்க இது வாய்ப்புண் குடல் புண் சளி தலைபாரம் சளி நெஞ்சு எரிச்சல் காய்ச்சல் சர்க்கரை நோய் போன்றவை குணமாக்கும்.

இதன் சதை பகுதிகளை ஒரு வாரம் நல்லெண்ணெயில் ஊற வைத்து உடலில் தேய்த்து குளித்தால் சரும எரிச்சல் சரும வியாதிகள் நீங்கும்  உடல் சூடு தணியும்..
 
இளம் பசு போடும் சாணத்தை வாழை இலையில் கீழே விழாமல் பிடித்து  வெயிலில் நன்றாகக் காய வைத்து பிறகு எரித்து சாம்பலை எடுத்து ஒரு வில்வக்காயை ஓட்டை போட்டு அதில் இருக்கும் சோற்றை வெளியே எடுத்து விட்டு அதை காய வைத்த  பிறகு அதில் இந்த பசு விபூதியை நிரப்பி மண்ணில் 48 நாட்கள் புதைத்து வைத்து பின் எடுத்து மூடியை மட்டும் திறந்து அந்த விபூதியை வயதான நடக்க முடியாத படுத்த படுக்கையில் கிடக்கும் பெரியோர்களுக்கு படுத்த படுக்கையில் கிடக்கும் பெரியோர்களுக்கு சிறிது நாக்கில் தடவி நெற்றியில் இட்டு வந்தால் அவர்கள் எழுந்து நடப்பார்கள் நோயிலிருந்து விடுபடுவர் 

 இந்த காயில் உள்ளவற்றை  வெளியே எடுத்து விட்டு  ஓடை காய வைத்து சுத்தமான பசுஞ்சான  விபூதி போட்டு பூஜை அறையில் வைத்து உபயோகித்து வர ஜன வசியம் பணவசியம் சர்வ வசியம் கிடைக்கும் இதில் குங்குமமும் வைக்கலாம் ..

இந்த காயின் மீது சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜை அறையில் வைத்து வழி பட தொழில் தடை நீங்கும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

இதே வில்வ ஓட்டில் நல்லெண்ணெயில் சிவனுக்கு தீபம் ஏற்றி வைக்க திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்..
இதை நான் சொல்லவில்லை ஆன்மீக பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...