Sunday, November 13, 2022

_சிவ தரிசனமும், விரதங்களும்

_சிவ தரிசனமும், விரதங்களும்!_


சிவ தரிசனத்திற்கு உகந்த நேரம் பிரதோஷ நேரமாகும். இந்த நேரத்தில் சிவனை வழிபடுவதால் அனைத்துக் கஷ்டங்களும் விலகி செல்வ செழிப்பான வாழ்வு மலரும் என்பது நம்பிக்கை.

வளர்பிறை
திரியோதசி மற்றும் தேய்பிறை திரியோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையுள்ள காலமே பிரதோஷ காலமாகும். அப்போது சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று நடனம் புரிந்து தேவர்களுக்குத் தரிசனம் தந்தருளுவதாக நம்பிக்கை.

சிவ விரதங்கள்:
சிவபெருமானின் அருளைப்பெற விரும்புகிறவர்கள் எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது அருளைப் பெறலாம்.

• சோமவார விரதம் - திங்கள் தோறும்

• உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை
• பௌர்ணமி.

• திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை.

• மகா சிவராத்திரி விரதம் - மாசி மாத தேய்பிறை சதுர்தசி.

• கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்

• பாசயத விரதம் - தைப்பூசம்.

• அஷ்டமி விரதம்- வைகாசி பூர்வபட்ச அஷ்டமி.

• கேதார கௌரி விரதம் - ஐப்பசி அமாவாசை.

No comments:

Post a Comment

Followers

யோக நிலையில் சிவன் எறும்பு ஈஸ்வரர்.

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள் அருகில் உள்ளது.  யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோய...