Sunday, July 16, 2023

இதே வில்வ ஓட்டில் சிவனுக்கு தீபம் ஏற்றி வைக்க திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்

_வில்வக்காய்
இதில் ஏராளமான தாது சத்துக்கள் உள்ளது இதை ஜூஸ் போட்டு குடிக்க இது வாய்ப்புண் குடல் புண் சளி தலைபாரம் சளி நெஞ்சு எரிச்சல் காய்ச்சல் சர்க்கரை நோய் போன்றவை குணமாக்கும்.

இதன் சதை பகுதிகளை ஒரு வாரம் நல்லெண்ணெயில் ஊற வைத்து உடலில் தேய்த்து குளித்தால் சரும எரிச்சல் சரும வியாதிகள் நீங்கும்  உடல் சூடு தணியும்..
 
இளம் பசு போடும் சாணத்தை வாழை இலையில் கீழே விழாமல் பிடித்து  வெயிலில் நன்றாகக் காய வைத்து பிறகு எரித்து சாம்பலை எடுத்து ஒரு வில்வக்காயை ஓட்டை போட்டு அதில் இருக்கும் சோற்றை வெளியே எடுத்து விட்டு அதை காய வைத்த  பிறகு அதில் இந்த பசு விபூதியை நிரப்பி மண்ணில் 48 நாட்கள் புதைத்து வைத்து பின் எடுத்து மூடியை மட்டும் திறந்து அந்த விபூதியை வயதான நடக்க முடியாத படுத்த படுக்கையில் கிடக்கும் பெரியோர்களுக்கு படுத்த படுக்கையில் கிடக்கும் பெரியோர்களுக்கு சிறிது நாக்கில் தடவி நெற்றியில் இட்டு வந்தால் அவர்கள் எழுந்து நடப்பார்கள் நோயிலிருந்து விடுபடுவர் 

இந்த காயில் உள்ளவற்றை  வெளியே எடுத்து விட்டு  ஓடை காய வைத்து சுத்தமான பசுஞ்சான  விபூதி போட்டு பூஜை அறையில் வைத்து உபயோகித்து வர ஜன வசியம் நல்லெண்ணெயில்பணவசியம் சர்வ வசியம் கிடைக்கும் இதில் குங்குமமும் வைக்கலாம் ..

இந்த காயின் மீது சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜை அறையில் வைத்து வழி பட தொழில் தடை நீங்கும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

இதே வில்வ ஓட்டில்  சிவனுக்கு தீபம் ஏற்றி வைக்க திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்..
இதை நான் சொல்லவில்லை ஆன்மீக பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்இருக்கிறார்கள். 
ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...