ராசிகளுக்கான கல் தூண்...!
கர்நாடகத்தில் உள்ள புண்ணிய தலங்களில் மிகவும் ஆடம்பரமான விழா நடைபெறும் இடம் சிருங்கேரி. இங்கு 40 கோவில்கள் உள்ளன.
சிக்கமகளூரு மாவட்டம் துங்கபத்ரா நதியின் இடது கரையில் உள்ள சாயாதிரி மலையில் சிருங்கேரி அமைந்துள்ளது.
இது ரிஷிய சிருங்கர் என்ற மகரிஷி பிறந்த இடமாகும். இங்குள்ள வித்ய சங்கரா கோவிலில் சிவப்பு கல்லில் (ரூபி) வடிவமைக்கப்பட்ட வேணு கோபால் மற்றும் முத்தினால் செய்யப்பட்ட சீனிவாசர், நந்தி சிலைகள் சிற்பக் கலை உள்ள பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலுக்கு செல்ல 6 வாசல்கள் உள்ளன. 12 தூண்கள் கொண்ட மண்டபமும் இங்கு இருக்கிறது. இந்த 12 தூண்களும் 12 ராசிகளுக்கு உரிய தூண்கள் என்று கூறப்படுகிறது.
இந்தத் தூண்களின் மீது அந்தந்த ராசி களுக்கு உரிய நாட்களில் சூரிய ஒளி விழுவது சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். ஒவ்வொரு தூணிலும் கர்ஜிக்கும் சிங்கத்தின் தலை உள்ளது. அந்த சிங்கங்களின் வாயில் சுழலும் கல் பந்து உள்ளது.
சிருங்கேரியில் பிரசித்திபெற்ற சாரதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பீடத்தின் மீது ஜெபமாலையுடன் சாரதா தேவி தோளில் கிளி ஒன்ராசிகளுக்கான கல் தூண்...!
கர்நாடகத்தில் உள்ள புண்ணிய தலங்களில் மிகவும் ஆடம்பரமான விழா நடைபெறும் இடம் சிருங்கேரி. இங்கு 40 கோவில்கள் உள்ளன.
சிக்கமகளூரு மாவட்டம் துங்கபத்ரா நதியின் இடது கரையில் உள்ள சாயாதிரி மலையில் சிருங்கேரி அமைந்துள்ளது.
இது ரிஷிய சிருங்கர் என்ற மகரிஷி பிறந்த இடமாகும். இங்குள்ள வித்ய சங்கரா கோவிலில் சிவப்பு கல்லில் (ரூபி) வடிவமைக்கப்பட்ட வேணு கோபால் மற்றும் முத்தினால் செய்யப்பட்ட சீனிவாசர், நந்தி சிலைகள் சிற்பக் கலை உள்ள பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலுக்கு செல்ல 6 வாசல்கள் உள்ளன. 12 தூண்கள் கொண்ட மண்டபமும் இங்கு இருக்கிறது. இந்த 12 தூண்களும் 12 ராசிகளுக்கு உரிய தூண்கள் என்று கூறப்படுகிறது.
இந்தத் தூண்களின் மீது அந்தந்த ராசி களுக்கு உரிய நாட்களில் சூரிய ஒளி விழுவது சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். ஒவ்வொரு தூணிலும் கர்ஜிக்கும் சிங்கத்தின் தலை உள்ளது. அந்த சிங்கங்களின் வாயில் சுழலும் கல் பந்து உள்ளது.
சிருங்கேரியில் பிரசித்திபெற்ற சாரதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பீடத்தின் மீது ஜெபமாலையுடன் சாரதா தேவி தோளில் கிளி ஒன்று நிற்கிறது. முதலில் சந்தன மரத்தால் ஆன சிலையை ஆதிசங்கரர் நிறுவினார்.
போர் நடந்த சமயத்தில் இந்த சிலை சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
14-ம் நூற்றாண்டில் அந்த சிலைமாற்றப்பட்டு,
தங்கத்தினால் ஆன சாரதாதேவி சிலை நிறுவப்பட்டதுறு நிற்கிறது. முதலில் சந்தன மரத்தால் ஆன சிலையை ஆதிசங்கரர் நிறுவினார்.
போர் நடந்த சமயத்தில் இந்த சிலை சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
14-ம் நூற்றாண்டில் அந்த சிலைமாற்றப்பட்டு,
தங்கத்தினால் ஆன சாரதாதேவி சிலை நிறுவப்பட்டது
No comments:
Post a Comment