வாய்ப்பு உள்ளவர்கள் இந்த கோவில் தரிசனம் செய்யுங்கள் அனுபவத்தில் உணர்ந்தது..
🙏👇ஒன்றல்ல, இரண்டல்ல
பல கோடி சூரிய சக்தியை உள்ளுக்குள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலையை வழிபட போகின்றோம்!
♦இந்த அபூர்வ நடராஜர் சிலை ஆசிய கண்டத்தில் வேறு எங்கும் இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது!
♦இந்த சிலை மானிடர்களால் உளி கொண்டு செதுக்கப்பட்டது இல்லை..
♦சித்தர்களின் ஆன்மீக சக்தியால் , நவ லிங்க பூஜை வழிப்பாட்டிற்கு பின் தானாக உருவாகிய அற்புதத்திலும் அற்புதமான சிலை இது ஆகும்!
♦10 லட்சம் கோடி பாறை நம் பூமியில் உருவானால் , அதில் இந்த நடராஜர் சிலை உருவான
பஞ்சநதான பாறை ஒன்றே ஒன்றுதான் உருவாகும்!
♦இந்தக் கோவிலில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்தால் , ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.
♦மாசி மாதம் வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்யும்போது , பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன என்று கூறப்படுகிறது!
♦ஆகவே மாசி மாதம் வளர்பிறை பிரதோஷம் அன்று இக்கோவில் சென்று , ஒரு கோடி புண்ணியத்தை ஸ்ரீ அகத்திய சித்தரின் வாக்குப்படி பெறலாம்!
🙏🏽நீங்களும் கட்டாயம் பாருங்கள்🙏🏽
♦பல நோய்களை குணப்படுத்த கூடிய அதிசய பிரம்ம தீர்த்தம் இக்கோவில் உள்ளது!
♦இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்திய வெட்டிவேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகளை அடியோடு குணமாகுகிறது!
👉இங்குள்ள கொடிமரம் அருகில் மேல் விதானத்தில், 27 நட்சத்திரம், 15 திதிகள், 12 ராசிகள், 9 கிரகங்கள் வடிவமைக்க பட்டு உள்ளது! இதன் கீழ் நின்று நாம் வழிபடும் போது நமது ஜாதகமே மீண்டும் ஒரு முறை நற் ஜாதகமாக சிருஷ்டிக்க படுகிறது என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை!
*இக்கோவில் திருச்சி மாவட்டம், திருச்சி to சென்னை வழியில் உள்ள பாடலூரிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ள ஸ்ரீ சுத்த ரத்தானேஸ்வரர் ஆலயம் ஆகும்!*
🙏👍✌🏼
No comments:
Post a Comment