Friday, June 14, 2024

தெயவங்களின் நட்சத்திரங்கள்...

தெயவங்களின்  நட்சத்திரங்கள்... தெயவங்களின்  நட்சத்திரங்கள்... தெயவங்களின்  நட்சத்திரங்கள்... 
1. முருகன் - வைகாசி விசாகம்
2. ஐயப்பன் - பங்குனி உத்திரம்
3. ராமர் - புனர்பூசம்
4. கிருஷ்ணன் - ரோகினி
5. ஆண்டாள் - ஆடிபூரம்
6. அம்பிகை - ஆடிபூரம்
7. சிவன் - திருவாதிரை
8. விநாயகர் - ஆவணி விசாகம்
9. பார்வதி - ஆடிபூரம்
10. அனுமன் - மார்கழி அமாவாசை
11. நந்தி - பங்குனி திருவாதிரை
12. திருமால் - திருவோணம்
13. பரதன் - பூசம்
14. லக்குமன் - ஆயில்யம்
15. சத்ருகன் - மகம்
16. நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் - பிரதோச நேரம்
17. வீரபத்திரர் - மாசி மாதம் பூச நட்சத்திரம்
18. வாமனர் - ஆவணி திருவோணம்
19. கருடன் - ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...