Thursday, August 22, 2024

இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்....



*இந்து சமயம் உருவான இடம்* :
*தமிழ்நாடு*

*இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள்*:

1.*சைவம்*

2.*சாக்தம்*

3.*வைஷ்ணவம்*

4.*கணாபத்யம்*

5.*கெளமாரம்*

6.*செளரம்*

7.*ஸ்மார்த்தம்*

*சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்கள் 283 இல்*

*276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது* !!!

*வைணவத்தின் 108 வைணவ திவ்ய*  
*தேசத் தலங்களில்*

*96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது*!!

*கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்*

*18 கோவில்கள் தமிழ்நாட்டில்*  
*தான் உள்ளது*

*கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள்*         *கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான்* *உள்ளது*

*செளரத்தில் சூரியனை தெய்வமாக* *தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது* *தமிழ்நாட்டில் தான்*

*சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்* *அம்மன் கோவில்கள்*

*பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது* *தமிழ்நாட்டில் தான்* !!

*மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு தெய்வங்களையும்* *ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும்*  
*ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்* !!  
  
*பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து* !!

*ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்* !!

*ஆழ்வார்கள்*....,  *நாயன்மார்கள்*..

*தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது*  
*தமிழ்நாட்டில் தான்* !!

*பஞ்சபூத கோவில்களில்*  
*நிலம்*,  
*நீர்* ,  
*ஆகாயம்* ,  
*நெருப்புக்கான*

*ஸ்தலங்கள்இருப்பது தமிழ்நாட்டில் தான்* !!

*நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில் தான்*.

*12 ராசிகள்,* *மற்றும் 27*  
*நட்சத்திரங்களுக்கான*

*கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்* !!

*சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது*  
*தமிழ்நாட்டில் தான்* !!

*இந்து பண்பாட்டின் அடையாளமே*  
*தமிழ்நாடு தான்* !!

*இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே* *தமிழ்நாடு தான்* !!

*இந்து பண்பாட்டின் மருத்துவமான*  
*இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே* *தமிழ்நாட்டில் தான்* !!  
  
*இந்து பண்பாட்டின் இயற்கை வேளாண்மை* *தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில் தான்* !!!

*தமிழ்நாடு முழுக்க* *முழுக்க  ஆன்மிகபூமி* .!!!!!!!


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...