*நடராஜர் தலங்களும் திரு நடனமும்*.
சிவலோகத்து *ஐந்து தொழில் புரியும் *பஞ்ச கிருத்திய நடராஜர்* அன்பர்களுக்காகப் பலவிதத் திருநடனக் காட்சி அருளிய திருத் தலங்கள் .
*1* . *_சிதம்பரம்_ – ஆனந்த நடராஜர், மாணிக்கக் கூத்தர், அம்மைக் கூத்தர்*
*3* . *_திருநெல்_ _வேலி_ --- செல்வ நடராஜர்*
*4* . *_திருக்_ _குற்றாலம்_ – சித்திரக் கூத்தன்*
*5* *_திருவாலங்காடு_ --- ஊர்த்துவத் தாண்டவர்*
*6* *_திரு_* *_உத்தர கோச_* *_மங்கை_ ---- மரகத நடராஜர்*
*7* . *_தாருகாவனம்_ --- ஞானக் கூத்தர்*
*8* . *_திரு விடை வாய்_* ------ *சந்தியா தாண்டவர்*.
*9* . _*திருவாரூர்*_*--------ஆயிரம் புஜங்க லலித நடராஜர்*
*10* .*கொள்ளிக்காடு_ ----– திரு மேனியின் *மேல் பாதி பெண்ணாகும் இருபால் அர்த நாரி அம்மை யப்ப நடராஜர்.*
*11* . *_திருவாய்மூர்_ ---- அம்மை நடராஜர்*
*12* . *_திரு நல்லம்_* (கோனேரி ராஜ புரம்) --- *சுயம்பு நடராஜர்*
*13* . *செப்பறை*,
_*திருப் பனையூர்*_ ----- *அழகிய கூத்தர்*
*14* . _*கும்ப கோணம்* *நாகேஸ்வரன்* *கோயில்* , *நல்லூர் பெரிய ஆண்டவர்*_ *_கோயில்_* ---- *சதுரத் தாண்டவர்*.
*15 . _திருவெண் காடு_* ----- *அற்புதக் கூத்தர்.*
*16 . _திரு இடைச் சுரம்_ ------- அதிசயக் கூத்தர்*. .
*17* . _*பேரூர் பட்டீஸ்வரம்*_ . *ஆனந்த நடராஜர்*
*18 _திருவாதவூர்_*, *_இராமேஸ்வரம்_ , திருவதிகை, திரு வடுகூர் ------ அருள் கூத்தர்.* .
*19 _திரு நீடூர்_ ---- கான நிருத்தர்*
*20 . _திருத்_ _தலையாலங்காடு_ ----- வரத நடராஜர் மகுடக் கூத்தர்*.
*21.* _*தீர்த்தன கிரி*_ ( திருத்தினை நகர் ) ------- *இசைக் கூத்தர்*
*22* . *திருப் பனையூர், புறவார் பனங்காட்டூர் ------ ஒரு காதில் தோடு அணியும் அர்த நாரி அம்மை யப்ப நடராஜர்.* .
இவ்வாறு இன்னும் பல தலங்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்....
No comments:
Post a Comment