51 சக்தி பீடங்கள் பற்றிய பதிவுகள் :*
1. மூகாம்பிகை - கொல்லூர் - (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா.
2. காமாட்சி - காஞ்சிபுரம் - (காமகோடி பீடம்), தமிழ்நாடு.
3. மீனாட்சி - மதுரை - (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு.
4. விசாலாட்சி - காசி - (மணிகர்ணிகா பீடம்), உத்திர பிரதேசம்.
5. சங்கரி - மகாகாளம் - (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம்.
6. பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம் - (சேது பீடம்), தமிழ்நாடு.
7. அகிலாண்டேஸ்வரி - திருவானைக்கா - (ஞானபீடம்), தமிழ்நாடு.
8. அபீதகுஜாம்பாள் - திருவண்ணாமலை - (அருணை பீடம்), தமிழ்நாடு.
9. கமலாம்பாள் - திருவாரூர் - (கமலை பீடம்), தமிழ்நாடு.
10. பகவதி - கன்னியாகுமரி - (குமரி பீடம்), தமிழ்நாடு.
11. மகாகாளி - உஜ்ஜையினி - (ருத்ராணி பீடம்), மத்திய பிரதேசம்.
12. மங்களாம்பிகை - கும்பகோணம் - (விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு.
13. வைஷ்ணவி - ஜம்மு - (வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்.
14. நந்தா தேவி - விந்தியாசலம் - (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்.
15. பிரம்மராம்பாள் - ஸ்ரீ சைலம் - (சைல பீடம்), ஆந்திரா.
16. மார்க்கதாயினி - ருத்ரகோடி - (ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேசம்.
17. ஞானாம்பிகை - காளஹஸ்தி - (ஞான பீடம்), ஆந்திரா.
18. காமாக்யா - கவுகாத்தி - (காமகிரி பீடம்) அஸ்ஸாம்.
19. சம்புநாதேஸ்வரி - ஸ்ரீநகர் - (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்.
20. அபிராமி - திருக்கடையூர் - (கால பீடம்), தமிழ்நாடு.
21. பகவதி - கொடுங்கலூர் - (மகாசக்தி பீடம்), கேரளா.
22. மகாலட்சுமி - கோலாப்பூர் - (கரவீரபீடம்) மகாராஷ்டிரம்.
23. ஸ்தாணுபிரியை - குருக்ஷத்ரம் - (உபதேசபீடம்) ஹரியானா.
24. மகாகாளி - திருவாலங்காடு - (காளி பீடம்) தமிழ்நாடு.
25. பிரதான காளி - கொல்கத்தா - (உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளதேசத்தின்...
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment